இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
B list of page : Ology
Terms | Meaning / Definition |
---|---|
botany | தாவரவியல் |
balneology | நீராடல் இயல் |
bacteriology | நுண்மி இயல் |
bibliology | நூல் வகை இயல் |
bacteriology | நுண்ணுயிரியல் |
Buddhology | புத்த இயல் |
Biogeography | புவி உயிர்ப் பரவியல் |
balneology | நீரூற்றியல் |
biophysics | உயிரிய இயற்பியல் |
Bioelectronics | உயிரிய மின்னணுவியல் |
biochemistry | உயிரிய வேதியியல் |
Biochemical taxonomy | உயிரிய வேதிவகைப்பாட்டியல் |
biotechnology | உயிரியத்தொழில் நுட்ப இயல் |
Bioengineering | உயிரியப் பொறியியல் |
biology | உயிரியல் |
Bioclimatology | உயிரினக் காலவியல் |
Bioecology | உயிரினச் சூழ்வியல் |
biochemistry | உயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல் |
biotechnology | உயிரின நுட்பவியல் |
bacteriology | பற்றீரியவியல் |
biology | உயிரினவியல் |
bacteriology | நுண்ம ஆய்வுநுல். |
bibliology | திருமறை விளக்கவியல், புத்தக விளக்கப் பட்டியல். |
biochemistry | உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை. |
biology | உயிர் நுல். |
biophysics | இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம். |
botany | தாவரவியல். |