இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
A list of page 4 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
axiology | தற்புவியியல் |
astronomy | விண்ணியல் |
astronomy | வானவியல் |
astrophysics | வானியற் பெளதிகம் |
Atheology | இறை எதிர் இயல் |
astrophysics | வான இயற்பியல் |
astronomy | வானியல் |
Astrobiology | விண்ணுயிரியியல் |
astrology | கணிப்பியல் |
Astrogeology | விண்பொருளியல் |
Audiology | கேட்பியல் |
astronomy | வானவியல் |
axiology | தன்மையியல் |
autology | தன்னியல் |
astrology | கணிநுல், சோதிடம். |
astronomy | வானுல், வான்கோளங்களின் ஆய்வியல். |
astrophysics | வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை. |
autology | தன்னைப்பற்றி ஆயும் கலை. |
axiology | அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை. |