இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
A list of page 3 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Anthropobiology | தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்) |
archaeology | தொல்லியல் |
Archaeozoology | தொல்லெச்சவியல் |
Astacology | தோட்டுயிரியியல் |
Astheniology | நலிவியல் |
Arteriology | நாடி இயல் |
anthropology | மன்பதை இயல், மனித இன இயல் |
Aretaics | நெறிமுறையியல் |
aristology | அடிசிலியல் |
Aretalogy | அற்புதவியல் |
anthropology | மானிடவியல் |
Asteroseismology | உடுவியக்கவியல் |
Archelogy / Archology | முதற்கோட்பாட்டியல் |
Arcology | கட்டடச்சூழலியல் |
Archology | கோட்பாட்டியல் |
Araneology | சிலந்தி இயல் |
arachnology | சிலந்தியியல் |
Aphnology | செல்வ வியல் |
Areology | செவ்வாயியல் |
Apiology | தேனீ இயல் |
assyriology | தொல் அசீரியர் இயல் |
anthropology | மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை. |
arachnology | சிலந்திப் பேரின ஆய்வுத்துறை. |
archaeology | தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு. |
aristology | உணவுக்கலை, உணவு ஆய்வு நுல். |
assyriology | பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை. |