இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
A list of page 2 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Angiology | நாளவியல் |
Alphabetology | நெடுங்கணக்கியல் |
Agrology | பயிர் மண்ணியல் |
Agriology | பழங்குடி வழக்கியல் |
agrostology | புல்லியல் |
agonistics | போட்டியியல் |
Andrology | ஆடவர் நோயியல் |
Anagraphy | ஆவணவியல் |
Algedonics | இன்ப துன்பவியல் |
Anesthesiology | உணர்வகற்றியல் |
Andragogy | முதியோர் கல்வியியல் |
Allergology | ஒவ்வாமை இயல் |
algology | கடற் பாசியியல் |
agronomics | விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) |
agrobiology | வேளாண் உயிரியல் |
agrostology | புல்லியல், புல்லின ஆய்வு |
anemology | காற்றியல் |
Alethiology | சரி தவறு ஆய்வியல் |
Anthoecology | சூழ் வளர் பூவியல் |
Anaglyptics | செதுக்கியல் |
agrobiology | தாவரஊட்டவியல் |
angelology | தேவதை இயல் |
agonistics | வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை. |
agronomics | கிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை. |
agrostology | புல்லின ஆராய்ச்சி |
algology | கடற்பாசி ஆய்வுத்துறை. |
anemology | காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல். |
angelology | தேவதூதர் பற்றிய கோட்பாடு. |