இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
A list of page 1 : Ology
Terms | Meaning / Definition |
---|---|
Agathology | நன்னியல் |
aetiology | நோய்க்காரணவியல் |
acology | நோய்த்தீர்வியல் |
Aceology | நோய்நீக்கியல் |
acoustics | கேட்பொலியியல் |
Acarology | பூச்சி பொட்டு இயல் |
Acridology | பெயர்வன இயல் |
aerology | மண்புழையியல் |
Aedoeology | இன உறுப்பியல் |
aetiology | தாற்ற மூலம் பற்றிய ஆய்வு |
Aerobiology | வளிநுகரியியல் |
Aerophilately | வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) |
Actinology | ஒளி விளைவியல் |
Aerodonetics | வானோடவியல் |
acoustics | ஓசையியல் |
aerolithology | விண்கற்களியல் |
Agnoiology | வெளிற்றியல் |
Actinobiology | கதிர் விளைவியல் |
aerostatics | காற்றழுத்தவியல் |
aerodynamics | காற்றியக்கவியல் |
aerodynamics | வளிஇயக்கவிசை இயல் |
aerology | வளிமண்டலவியல் |
Adenology | சுரப்பியியல் |
accidence | சொல்லியல் |
aerodynamics | வளி இயக்கவியல் |
aerology | வளிமண்டல இயல் |
accidence | சொல்லிலக்கணம் ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள். |
acoustics | ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு. |
aerodynamics | வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
aerolithology | விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல். |
aerology | வளிமண்டல ஆய்வு நுல். |
aerostatics | வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை. |
aetiology | காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல். |