இயல்களின் தொகுப்பு Ology
அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Polarography | முனைப்படு வரைவியல் |
Rhinology | மூக்கியல் |
Gnomology | மூதுரையியல் |
Histopathology | மெய்ம்மி நோயியல் |
Syphilology | மேகநோயியல் |
Olfactology | மோப்பவியல் |
Runology | ரூனிக்கியல் |
Chromatology | வண்ணவியல் |
Dialectology | வழக்குப் பேச்சியல் |
Liturgiology | வழிபாட்டியல் |
Aerobiology | வளிநுகரியியல் |
Emetology | வாந்தியியல் |
Pithecology | வாலில்லாக் குரங்கியல் |
Aerophilately | வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) |
Neteorology/Astrometeorology | வானிலை இயல் |
Aerodonetics | வானோடவியல் |
Astrobiology | விண்ணுயிரியியல் |
Thaumatology | விந்தையியல் |
Agnoiology | வெளிற்றியல் |
Chemotaxonomy | வேதிவகைப்பாட்டியல் |