அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

அலுவலகப் பயன்பாடுகள்

align
நேரமை
align
வரிசைப்படுத்து, ஒழுங்குபடுத்து, வரிசையுடன் சேர், ஒருநிலைப்படுத்து, ஒழுங்குபடு, வரிசைப்படு.
alignment
நேரமைவு
alignment
ஒழுங்கமை
alignment
ஒழுங்குப்படுத்துதல்
alignment
நேர்ப்படுத்தம் சீரமை
application package
பிரயோக பொதி/தொகுப்பு பயன்பாட்டுத் தொகுப்பு
application package
பயன்பாட்டுத் தொகுப்பு
bold
தடிப்பு
bold
துணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற.
bold
தடிப்பு தடிமன்
border
கரை
border
பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை.
border
குண்டு எல்லை/கரை
bullet
பொட்டு
bullet
குண்டுக்குறி பொட்டு
bullet
துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.
Bulleted List
பொட்டிட்ட பட்டியல்
cell
சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
cell
கலம்
cell
கலம்
cell
செல், உயிரணு
cell
சிற்றறை/கலன்
chart
நிரல்படம்
chart
விளக்க வரைபடம்
chart
மாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
chart
விளக்க வரைவு,விளக்கப்படம்
chart
வரைபடம்/நிரல்படம்
check box
சரிக்குறிப் பெட்டி
check box
தேர்வுப் பெட்டி
close
அடைப்பு, வளைவு, தனி எல்லை, வேலியிடப்பட்ட விளைநிலம், குறுகிய தெரு, தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை, பள்ளிக்கூட விளையாட்டு வெளி, (பெ.) அடைக்கப்பட்ட, திறப்பில்லாத, காற்று வெளிச்சமில்லாத, திக்குமுக்காடுகிற, குறுகிய, கடுஞ்சினமான, அண்மையான, அணிமைக்காலத்துக்குரிய, நெருங்கிய, அடக்கமான, இறுக்கமான, நெருக்கமான, மறைக்கப்பட்ட, தனிமறைவான, புதைமறைவான, ஒதுங்கிய, (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான, (வினையடை) நெருக்கமாக, நெருங்கி, இறுக்கமாக, அண்மையில், அடர்த்தியாக, மறைவாக.
close
மூடு
close
மூடு(v)
column
கிடக்கை
column
பத்தி நிரல் நெடுக்கை
column
தூண் அடி,தூண்
column
தூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
command button
கட்டளைப் பொத்தான்
command button
கட்டளை/ஆணைப் பொத்தான்
copy
சரிபடிவம், ஒத்த வடிவம், படி, பகர்ப்பு, நகல், மேல்வரிச்சட்டம், கட்டளை, முன்மாதிரி, பின்பற்றத்தக்கது, அச்சுக்கான எழுத்துப் படி, ஏட்டின் கைப்படி, ஏட்டின் ஒரு புத்தகப்படி, தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்), (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி, (வி.) பகர்த்து, பார்த்தெழுது, பார்த்துப் பின்பற்று, மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
copy
நகல்/நகல்செய் நகல்
copy
நகலெடு
cut
அரப்பல், வெட்டு
cut
தறிப்பு, வெட்டு, கத்தரிப்பு, பிளவு, எரிவு, அடி, வீச்சு, அறை, கத்திக்குத்து, வாள் எறிவு, சாட்டையடி, ஊறுபாடு, வெட்டுக்காயம், துணிப்பு, துண்டிப்பு, துண்டு, வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி, வெட்டும்பாணி, உருமாதிரி, தினுசு, வகைத்தரம், விளையாட்டுக்களில் வீச்சடி, சாய்வெறிவு, சுழற்றடி, அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி, மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி, கழிப்பு, குறைப்பு, பகுதிநீக்கம், அகற்றுகை, பாதைக்கான அகழ்வு, இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம், நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம், குறுக்குப்பாதை, கடுஞ்செயல், கொடுமை, முகமுறிப்பு, துணி நீள அளவு வகை, இழை நீள அளவு வகை, செதுக்குச் சித்திரப்பாளம், செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம், (வி.) வெட்டு, தறி, கத்தரி, அறு, புத்தக ஓரந்தறி, அறுபடு, துளை, ஊடுருவிச்செல், பிளவுசெய், பகு, பிரிவினை செய், துண்டுபடுத்து, அரி, அறுவடைசெய், வெட்டி உருவாக்கு, செதுக்கு, குடை, அகழ், குறுக்கிட்டுச் செல், குறுக்காக ஊடுருவு, சீட்டுக் கட்டினை வெட்டி எடு, வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு, பந்து விளையாட்டில் வீசியடி, சாய்த்தடி, சுழற்றியடி, நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு, சாய்வாகச் செல், பாய், விரைந்து செல், ஊறுபடுத்து, காயப்படுத்து, குறை, வெட்டிக் குறுக்கு, சுருக்கு, பட எடுப்பை நிறுத்து, முகமுறிப்புச் செய், வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல், உளந்தொடு, உணர்ச்சியைத் தூண்டு, கைவிடு, ஒழி, துற, நீக்கு, விலகியிரு, விதையடி, கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
cut
வெட்டு நறுக்குத்தாள் செலுத்தி sheet feeder
cut
வெட்டு
data
தரவு
data
தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
data
விவரங்கள்
data
தரவுகள்
database
தரவுத்தளம்
database
தரவுத் தளம்
delete
தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்,
delete
நீக்கு
delete
அழி
dialogue box
உரையாடல் பெட்டி
dialogue box
சொல்லாடற் பெட்டி
document
ஆவணம், பத்திரம், ஆதாரமூலம், ஆதாரச் சான்று, (வினை) பத்திர ஆதாரம் வழங்கு, ஆதாரமூலம் காட்டு, ஆதார மூலமாக காண்பி.
document
ஆவணம் ஆவணம்
document
ஆவணம்
Dropdown List
கீழ்விரி பட்டியல்
edit
பதிப்பு/பதிப்பி/உள்ளீடு செய் தொகுப்பு
edit
பதிப்பி, பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு, வகுத்துத்தொகுத்தமை, தேர்ந்து திரட்டியமை, திருத்தியமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று.
edit
திருத்து
endnote
கடைக்குறிப்பு
endnote
முடிவுக்குறிப்பு நிறைவுக்குறிப்பு
erase
அழி அழி
erase
தேய்த்தழி, துடைத்தழி, தட்மில்லாமல் அழி.
erase
அழி
fill color
நிரப்பு நிறம்
fill color
நிறம் நிரப்பு
filling
நிரப்பல்
filling
நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல்.
filling
நிரப்பல் நிரப்பல்
filter
வடிகட்டி
filter
வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு.
filter
வடிகட்டி, வடிப்பி
filter
வடிகட்டி/சல்லடை வடிகட்டி
filter
வடி
filter
வடிகட்டி,வடுகட்டு
find
கண்டுபிடிப்பு, கண்டுபிடித்த பொருள், புதையல், கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி, வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல், (வினை) கண்டுபிடி, தேடி எடு, முயன்று காண், கண்டுனர், ஆய்ந்து முடிவுசெய், நேரிட்டறி, பட்டறி கண்டுகொள், எதிருறு, கண்ணுறு, நேர்பட்டுக்காண், காண், அடை, எய்தப்பெறு, தேடிக்கொடு, அறியப்பெறு, தெரியப்பெறு.
find
கண்டு பிடி கண்டறி
find
கண்டறி
find and replace
கண்டு பதிலிடு/தேடி மாற்று கண்டறிந்து மாற்று
find and replace
கண்டறிந்து மாற்றிடு
font
எழுத்துரு
font
எழுத்துருவகை எழுத்துரு
footer
அடிக்குறிப்பு முடிப்பி
footer
முடிப்பி
footnote
அடிக்குறிப்பு
footnote
அடிக்குறிப்பு அடிக்குறிப்பு
format
(பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும்.
format
வடிவமைப்பு வடிவம்/ சீரமை/ வடிவமை
format
வடிவூட்டு / வடிவூட்டம்
formula
வாய்ப்பாடு வாய்ப்பாடு
formula
சூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
formula
வாய்பாடு
formula
வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.
frame
சட்டம் சட்டம்
frame
கட்டுமானம், அமைப்பு, கட்டமைதி, நிலவர ஒழுங்குமுறைச் சட்டம், அடிப்படைத் திட்டம், முறைமை, மனத்தின் தற்கால நிலை, கட்டமைந்த உரு, உடலமைப்பு, உறுப்பிணைவமைதி, என்புச்சட்டம், இணைவரிக்கூடு, கட்டிட உருவரைச் சட்டம், உள்ளுறைச் சட்டம், அடிப்படைச்சட்டம், ஆதார அடிப்படை, புறவரிச்சட்டம், சித்திரவேலைத் துணை வரிச்சட்டம், துன்னல் வேலைப் பொறிச்சட்டம், செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம், சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை, ஆட்டவகை, ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம், அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி, திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம், தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி, (வினை) பொருத்து, இணைத்தமை, வகுத்தமை, கலந்து உருவாக்கு, திட்டமிட்டு இயற்று, ஒலி உருப்படுத்து, இயக்கு, நடத்து, சட்டமிடு, சட்டத்தில் அமை, சட்டத்துக்கு உட்படுத்தி அமை, பொறிச்சட்டத்தில் மாட்டுவி, வழிவகுத்துச்செல், நாடிச்செல், இடம்பெயர்வுறு, முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு, சூழ்ந்துருவாக்கு, திறங்கொண்டியற்று, புனைந்துருவாக்கு, பாவனைசெய்.
frame
சட்டகம்
goto
அங்கு செல் அங்கு செல்
goto
அங்குச் செல்
graph
வரைபடம்
graph
வரைபடம்
graph
வரைப்படம்
graph
வரைபடம் வரைபடம்
graph
வரைபடம்
graph
வரைபடம்
Gridlines
கட்டக் கோடுகள்
header
தலையி
horizontal
கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
horizontal
கிடைமட்டம்
horizontal
கிடை கோடு
horizontal
கிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
hyphen
பிரிகோடு
hyphen
இணைகீறு
hyphenation
சொல்பிரிகை
hyphenation
ஒட்டுக்குறி
hyphenation
இணை/தொடராக்கம்/இணைதொடராக்குகை சொல்பிரிகை
ignore
பொருட்படுத்தாமல் விடு., புறக்கணி, சிறைக்கணி,. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு, பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு.
ignore
புறக்கணி புறக்கணி
ignore
புறக்கணி
image
படிமம்
image
உருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.
image
படிமம் படிமம்
image
படிமை, தேற்றம்
indent
உள்தள்ளல்
indent
உள்தள் உள்தள்
indent
வடு, உள் வெட்டுத்தடம், சிறுபள்ளம்.
insert
செருகு, இடையில் சேர், நுழைத்துவை, இடைக்குறிப்பாகப் புகுத்து.
insert
செருகு
italics
சாய்வு
italics
சாய்வு சாய்வு
italics
வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
justify
ஓரச்சீர்மை
justify
ஒரு சீர்படுத்து/நேர்ப்படுத்து
justify
எண்பி, நிறுவு, நேர்மையென விளக்கு, சரியெனக் காட்டு, உரிமை மெய்ப்பி, உரிமைக்கு ஆதரவஷீ, நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு, நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு, கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு, இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு, அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு.
label
பேர்த்துண்டு
label
தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
label
சிட்டை
label
முகப்பு அடையாளம் சிட்டை
landscape
அகன்மை
landscape
நிலத் தோற்றம்
landscape
நிலத்தோற்றம்
landscape
இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம்.
landscape
அகலவாக்கு / அகண்மை
list box
பட்டியல் பெட்டி
macro
பேரளவு
margin
ஓரவெளி
margin
எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
margin
விளிம்பு
margin
ஓரம் பக்கஓரம்
marquee
மார்க்கி நகர்தொடர்
marquee
நகர் உரை
menu
பட்டி பட்டி முடுக்கம் driven
menu
உணவு வகைப் பட்டியல்.
menu
பட்டி
menu bar
பட்டியற் பட்டை/பட்டிப்பட்டை பட்டிப் பட்டை
menu bar
பட்டிப் பட்டை
menu item
பட்டி உருப்படி பட்டி உருப்படி
menu item
பட்டி உறுப்பு
Menu Options
பட்டித் தேர்வுகள்
move
இடம்பெயர்
move
புடைபெயர்ச்சி, இடப்பெயர்ப்பு, முயற்சி, இயக்கத் தொடக்கம, நடவடிக்கைப்படி., செயற்கூறு, ஆட்டக்காய் பெயர்ப்பு, காய் நகர்த்தீட்டுமுறை, காய் பெயர்ப்பு முயற்சி, செயல்முமைற, செயல்திட்டம், நடவடிக்கை, இடமாற்றம், தொழிலகமனைப்பகுதி, (வினை) அசை, நிலைபெயர் நிலைமாறு, சைவு, நிரலபெயர்வி, நிலைமாற்று, நிலைமாற்று, ஆட்டு, குலுக்கு, கலக்கு, இடம்பெயர், புடைபெர்ந்து, நகர்த்து, கவறாட்டக் காய் இடம்பெயர்த்து, இடத்துக்கிடஞ் செல், முன்னேறு, தங்கிடமாற்று, இயங்கு, இயங்குவி, செயல்தொடங்கு, செயலாற்று, பரபரப்புடன் ஓடித்திரி, தொழில் வகையில் நடமாடு, உயிர்த்துடிப்புடன் இயலு, செயற்படத் தூண்டு, கிளறிவிடு, செயற்படு, நடவடிக்கை எடு, குடல் இளக்கு, குடல் வகையில் இளக்கம் கொள், உணர்ச்சியூட்டு, கணவபி, பேரவையில் முன்மொழி, சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர், நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய்,. கோரு, மன்றாடு.
move
நகர்வு நகர்த்து
navigate
வழிச்செலுத்து
navigate
கடலிற்செலுத்து, கடற்பயணஞ் செய், நீர் வழிச் செலுத்து, நீர்வழிப் போக்குவரவு செய், விமானத்தை உகைத்துச் செல், கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து, விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
new
புதிது
new
புதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில்.
Office Suite
அலுவலகக் கூட்டுத் தொகுப்பு
open
திற தொடங்கு திற
open
திறந்த வெளியிடம், தங்குதடையற்ற வான்வெளி, பொதுவிடம், பொதுமக்கள் பார்வைக்குரிய இடம், (பெயரடை) திறந்த, வாயில் மூடப்பெறாத, மூடி பொருத்தப்படாத, புழை அடைக்கப்படாத, பூவகையில் மலர்ந்த, மடிப்பவிழ்ந்த, இடைவெளியுடைய, துளைகளையுடைய, போக்குவழி உடைய, வழிமறிக்கப்படாத, நுழைவு தடுக்கப்படாத, செல்ல வழி விடுகிற, வளைக்கப் பெறாத, அடைப்பற்ற, வேலியிட்டுமத் தடுக்கப்படாத, தடையற்ற, பொதியப்பெறாத, மேலீடற்ற, மூடாக்கற்ற, மேற்கவிவற்ற, மேற்கவிவற்ற, மறைப்பற்ற, திரை நீக்கப்பட்ட, வெளிப்படையான, கள்ளங்கபடமற்ற, மூடிமறைக்காத, தப்பெண்ணமற்ற, முன்முடிபு அற்ற, ஒரு சாய்வு அற்ற, எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய, வேற்றுமைகளை வரவேற்கிற, பொதுக்காட்சிக்குரிய, எல்லாரும அணுகக்த்தக்க, எல்லாருக்கும் உரிய, தாராள வாய்ப்பளிக்கிற, இடமளிக்கிற, முழு வாய்ப்பின் மீது அமைந்த, பொதுமக்கட்குரிய, பொது உரிமையான, பொது விளம்பரமான, தடைபடாக் காட்சியுடைய, பரந்த, அகன்ற, அகல்விரிவான, இடுக்கமற்ற, குடல் வகையில் மலச்சிக்கலற்ற, தாராளமாகக் கொடுக்கிற, வரையறையற்ற, தனிக்கட்டுப்பாடற்ற, முடிவுகட்டாத, முடிவுறாத, (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த, சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த, இடைநிறுத்தமற்ற, தொடர்பான இசைப்புடைய, (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற, (வினை) திற, திறந்துகொள், திறந்து விடு, திறந்திரு, வாயில் உடையதாயிரு, திசைநோக்கியமை, பூவகையில் மலர்வுறு, வாயில் உண்டுபண்ணு, துளை உண்டுபண்ணு, வழிசெய், போக்குவழியுடையதாயமை, துளையுடையதாய் அமை, செல்வழியாயுதவு, தடைநீக்கு, தடை விலகப்பெறு, தொடங்கு, அலுவல் தொடங்கு, திற்நதுவை, தொடங்கிவை, வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு, நடவடிக்கை மேற்கொள்,. இயக்கிவை, நிறுவு, பேசத்தொடங்கு, வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு, தோன்று, தோற்றத்தொடங்கு, புதுத்திருப்பக்காட்சிபெறு, முழுக்காட்சிகாண், காட்சிக்குப் புலப்படுத்து, காட்சிக்குப் புலப்படு, வெளிப்படுத்து, வெளியிடு,. அறியும் படி விளக்கு.
open
திற
orientation
கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
orientation
திசைமுகம்
orientation
ஆற்றுப்படுத்தல்
orientation
சார்நிலை
orientation
திசையமைவு
orphan
ஏதுமிலி, அனாதை, (வினை) றறோரிழ.
orphan
உறவிலி
orphan
அனாதை வரி உறவிலி
padding
திணித்தல்
page break
பக்க முறிவு பக்கமுறிவு
page break
பக்க முறி
page layout
பக்க உருவரை
pane
சாளர அடுக்கு பாளம்
pane
பாளம்
pane
பலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
pane
அடைசு
panel
பலகம் பலகம்
panel
இடைப்பலகம்
panel
பலகம்
panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
paste
பசை, சாந்து
paste
ஒட்டு ஒட்டு
paste
பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு.
paste
ஒட்டு
pattern
காட்டுரு, கோலம்
portrait
நீள்மை
portrait
உருச் சித்திரம் நீளவாக்கில்
portrait
உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை.
presentation
பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல்.
presentation
முன்வைப்பு
print
அச்சு, முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி, அச்சடித்த பருத்தித்துணி, அச்சடித்த பகுதி, அச்செழுத்து, அச்சிட்டது, அச்சிட்ட வெளியீடு, செய்தித்தாள், தகட்டச்சுப்பதிவு, தகட்டச்சுமாதிரி, பதித்த சுவடு, பொறிப்புத்தடம், (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம், (வினை.) அச்சிடு, பதிப்பி, முத்திரை பொறிப்பிடு, கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை,தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி, படம் பதியவை, நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு, ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு, அச்சிட்டு வெளியிடு, அச்சிட்டுத் தெரிவி, அச்செழுத்துப்போன்று எழுது, ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு, வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
print
அச்சிடு
print
அச்சிடு அச்சிடு
print preview
அச்சு முன்தோற்றம்
print preview
அச்சு முன்காட்சி
redo
திரும்பச்செய் தவிர்த்தது செய்
redo
தவிர்த்தது செய்
remove
அகற்று அகற்று
remove
நுண்படி, படித்தரம், சிறகட்ட அளவு, சிறுதொலை, பள்ளிப்படிவ உயர்வு, மேற்படிவத்தேறுதல், உணவு மேடையில் மறு உணவுத்தட்டம், (வினை) நீக்கு, விலக்கு, பெயர்த்து அகற்றிவை, வேறிடத்துக்கு மாற்று, பதவிமாற்று, பதவி நீக்கு, விலகுவி, அகற்றிக்கொண்டு செல், இடமாற்று, அகல், அப்ன்று செல், விலகிச்செல், விலகிச்செல், உணவுத்தட்டம் மாற்றிவை, உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி, நிலைமாற்று, ஒழித்துக்கட்டு, பதவியிலிருந்து நீக்கிவிடு, மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
remove
நீக்கு
replace
பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி.
replace
மாற்றிடு மாற்றிடு
replace
மாற்றிடு
row
நெடுக்கை
row
கிடைவரிசை
row
வரிசை கிடக்கை
save
சேமி சேமி
save
சேமி
save
கெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல்.
save as
எனச் சேமி எனச் சேமி
save as
எனச் சேமி
scroll bar
உருள் பட்டை
scroll bar
சுருள் பட்டி உருள் பட்டை
shading
நிழலாக்கம்
shading
நிழலடிப்பு, நிழலீடு, நிழற்கோட்டு வரை, நிழலீட்டு வரைவு, நிழலீட்டுத் தோற்றம், ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம், ஒளிநிழற்பாடு, ஒளிநிழற்பாட்டு வரைவு, நுண்படி வேறுபாடு, நுண்படி வேறுபாடு காட்டல், நிறைநுண்படி வேறுபாடு, நுண்படிக் குறைமானம், இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு, விலையில் சிற்றிறக்கம்.
shading
நிழல் கோடுடல்
sorting
வரிசையாக்கம்
Spreadsheet
விரிவுத்தாள்
Spreadsheet
விரிதாள்
style
பாணி
style
சூல் தண்டு,சூல்தண்டு
style
எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பாங்கு, காலத்திறம், வளர்ப்பு முறைப்பண்பு, குழுவின் தனியியல்பு, தனிமனிதர் சிறப்பியல்பு, தனிமேம்பாடு, வகை, மாதிரி, ஒப்பனைப்பாணி, கலைப்பண்பின் மாதிரி, கட்டுமானப் பண்பு மாதிரி, பெயர்க்குறிப்பு மாதிரி, விவர வாசகம், முழுப்பெயர், (வினை,) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு, பெயரால் குறித்துரை.
tab
கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய்.
tab
கீற்று
tab
தத்தல்
tab key
தத்தல் விசை
tab key
தத்தல் சாவி தத்தல் விசை
table
மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
table
அட்டவணை
table
அட்டவணை/மேசை
table
பட்டியல், அட்டவணை
tag
ஒட்டு
tag
முடியிழை, கந்தல் நுனி, தொங்கல் கந்தைக் கீற்று, ஒட்டுச்சீட்டு, பம்பைமுடி, பறடடை மயிர்க்கற்றை, கம்பிளியின் தொங்கிழை, கூளம், வால்நுனி, இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி, முகவரித் தொஙட்கல் சீட்டு, கதையின் இறுதி நீதிவாசகம், அரங்கமேடை இறுதிப் பேச்சு, பாட்டின் பல்லவி, பஞ்சடைந்த மேற்கோளுரை, கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர், சலித்துப்போன சொல்லடுக்கு, தொட்டு விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாட்டு, (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து, ஒட்டிழை சேர், கம்பளிக் கந்தல், சிலும்பல்களைக் கத்தரி, பின் ஒட்டு இணை, இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை, பல்லவி, இணை, எதுகை மோனை இணை, எதுகை மோனை இயைபுகள் தொடு, பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை, சலித்துப்போன சொல்லடுக்கு இணை, பின்னொட்டிச் செல், அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
tag
அடையாள ஒட்டு/குறி
template
அச்சுரு
text box
உரைப் பெட்டி
text box
உரைப்பெட்டி
tool bar
கருவிப் பட்டை
tool bar
கருவிப்பட்டை
tool bar
கருவிப்பட்டை கருவிப்பட்டை
underline
அடிக்கோடு
underline
அடிக்கோடு
undo
கெடு, அழி, துடைத்தழி, கவிழ்த்து, அவிழ், பிரி, ஆடை வகையில் களைந்தகற்று, நற்பெயரைக் கெடு, கற்பழி, ஒழுக்கஞ் சிதைவி, புதிர்விடுவி, பிரச்சினை தீர்வு செய், கழல்வுறு, அவிழ்வுறு, தளர்வுறு, செய்த செயல் குலைவுறு.
undo
அல்செயல் நீக்கு/செய்ததை விடு செய்ததுதவிர்
undo
செய்தது தவிர்
user friendly
பயனர் தோழமை
user friendly
பயனர் நட்புடை/கேண்மை பயனர் தோழமை
vertical
செங்குத்து
vertical
செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
vertical
செங்குத்தான
vertical
குத்து
view
பார்வை
view
நோக்கு/காட்சி/தோற்றம்/நோக்கு
view
நோக்கு காட்சி பார்வை சுற்றுப்பார்வை காட்சியெல்லை பொதுக்காட்சி இயற்கைக்காட்சி உருக்காட்சி தோற்றரவு தோற்றம் தோன்றுதிறம் பார்வைக்கோணம் தோற்றக்கோணம் கருத்து கருத்து நோட்டம் கவனம் கருத்துச் சார்பு கருத்துச் சாய்வு கருத்துப் பாங்கு கருத்துச் சாயல் கருத்துக்கோணம் கொள்கை கோட்பாடு எண்ணம் உட்கருத்து, உள்நோக்கம் காரணம் நோக்கம் அவா நோக்கு எதிர்நோக்கு எதிர்காலம் பற்றிய கருத்து காரியம் செயல்நோக்கம் (சட்.) பார்வையீடு மேற்பார்வை கண்காணிப்பு நோக்கு சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி (வி.) காண் நோக்கு பார் சுற்றிக் காண் கவனி கருது எண்ணு எண்ணிப்பார் கருத்துக் கொள் கண்டு முடிவுசெய் கண்டு மதிப்பிடு உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய் சீர்தூக்கி ஆராய் உள்ளத்தில் திட்டமிட்டுக் காண் தொலைக்காட்சியில் காண் பார்வையிடு கண்காணிப்பு நோக்குச் செலுத்து.
view
காட்சி
wallpaper
முகப்புப் படம்
wallpaper
முகப்போவியம்
wallpaper
சுவர் ஒப்பனைத்தாள்.
widow
துணையிலி
widow
கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய்.
window
சாளரம், பலகனி
window
பலகணி
window
சாளரம்
window
பலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
wizard
சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.
wizard
வழிகாட்டி
word processor
சொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி
word processor
சொல்செயலி
Wordwrap
வரிமடக்கு
worksheet
பணித்தாள்
worksheet
பணித் தாள்
Advertisement