அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
worksheet | பணித்தாள் |
wallpaper | முகப்புப் படம் |
Wordwrap | வரிமடக்கு |
wallpaper | முகப்போவியம் |
window | சாளரம், பலகனி |
window | பலகணி |
wizard | வழிகாட்டி |
widow | துணையிலி |
window | சாளரம் |
word processor | சொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி |
worksheet | பணித் தாள் |
word processor | சொல்செயலி |
wallpaper | சுவர் ஒப்பனைத்தாள். |
widow | கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய். |
window | பலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள். |
wizard | சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க. |