அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
user friendly | பயனர் தோழமை |
underline | அடிக்கோடு |
undo | அல்செயல் நீக்கு/செய்ததை விடு செய்ததுதவிர் |
undo | செய்தது தவிர் |
user friendly | பயனர் நட்புடை/கேண்மை பயனர் தோழமை |
underline | அடிக்கோடு |
undo | கெடு, அழி, துடைத்தழி, கவிழ்த்து, அவிழ், பிரி, ஆடை வகையில் களைந்தகற்று, நற்பெயரைக் கெடு, கற்பழி, ஒழுக்கஞ் சிதைவி, புதிர்விடுவி, பிரச்சினை தீர்வு செய், கழல்வுறு, அவிழ்வுறு, தளர்வுறு, செய்த செயல் குலைவுறு. |