அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
save | சேமி சேமி |
save as | எனச் சேமி எனச் சேமி |
scroll bar | உருள் பட்டை |
shading | நிழலாக்கம் |
scroll bar | சுருள் பட்டி உருள் பட்டை |
sorting | வரிசையாக்கம் |
Spreadsheet | விரிவுத்தாள் |
shading | நிழல் கோடுடல் |
save | சேமி |
style | பாணி |
style | சூல் தண்டு,சூல்தண்டு |
Spreadsheet | விரிதாள் |
save | கெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல். |
save as | எனச் சேமி |
shading | நிழலடிப்பு, நிழலீடு, நிழற்கோட்டு வரை, நிழலீட்டு வரைவு, நிழலீட்டுத் தோற்றம், ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம், ஒளிநிழற்பாடு, ஒளிநிழற்பாட்டு வரைவு, நுண்படி வேறுபாடு, நுண்படி வேறுபாடு காட்டல், நிறைநுண்படி வேறுபாடு, நுண்படிக் குறைமானம், இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு, விலையில் சிற்றிறக்கம். |
style | எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பாங்கு, காலத்திறம், வளர்ப்பு முறைப்பண்பு, குழுவின் தனியியல்பு, தனிமனிதர் சிறப்பியல்பு, தனிமேம்பாடு, வகை, மாதிரி, ஒப்பனைப்பாணி, கலைப்பண்பின் மாதிரி, கட்டுமானப் பண்பு மாதிரி, பெயர்க்குறிப்பு மாதிரி, விவர வாசகம், முழுப்பெயர், (வினை,) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு, பெயரால் குறித்துரை. |