அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
row | நெடுக்கை |
redo | திரும்பச்செய் தவிர்த்தது செய் |
remove | அகற்று அகற்று |
replace | மாற்றிடு மாற்றிடு |
remove | நீக்கு |
replace | மாற்றிடு |
row | வரிசை கிடக்கை |
redo | தவிர்த்தது செய் |
remove | நுண்படி, படித்தரம், சிறகட்ட அளவு, சிறுதொலை, பள்ளிப்படிவ உயர்வு, மேற்படிவத்தேறுதல், உணவு மேடையில் மறு உணவுத்தட்டம், (வினை) நீக்கு, விலக்கு, பெயர்த்து அகற்றிவை, வேறிடத்துக்கு மாற்று, பதவிமாற்று, பதவி நீக்கு, விலகுவி, அகற்றிக்கொண்டு செல், இடமாற்று, அகல், அப்ன்று செல், விலகிச்செல், விலகிச்செல், உணவுத்தட்டம் மாற்றிவை, உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி, நிலைமாற்று, ஒழித்துக்கட்டு, பதவியிலிருந்து நீக்கிவிடு, மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா. |
replace | பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி. |
row | கிடைவரிசை |