அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
pane | சாளர அடுக்கு பாளம் |
panel | பலகம் பலகம் |
portrait | நீள்மை |
panel | இடைப்பலகம் |
pane | பாளம் |
panel | பலகம் |
paste | பசை, சாந்து |
paste | ஒட்டு ஒட்டு |
padding | திணித்தல் |
pattern | காட்டுரு, கோலம் |
page layout | பக்க உருவரை |
portrait | உருச் சித்திரம் நீளவாக்கில் |
presentation | முன்வைப்பு |
print preview | அச்சு முன்தோற்றம் |
page break | பக்க முறிவு பக்கமுறிவு |
page break | பக்க முறி |
அச்சிடு | |
print preview | அச்சு முன்காட்சி |
pane | அடைசு |
அச்சிடு அச்சிடு | |
paste | ஒட்டு |
pane | பலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு. |
panel | சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய. |
paste | பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு. |
portrait | உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை. |
presentation | பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல். |
அச்சு, முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி, அச்சடித்த பருத்தித்துணி, அச்சடித்த பகுதி, அச்செழுத்து, அச்சிட்டது, அச்சிட்ட வெளியீடு, செய்தித்தாள், தகட்டச்சுப்பதிவு, தகட்டச்சுமாதிரி, பதித்த சுவடு, பொறிப்புத்தடம், (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம், (வினை.) அச்சிடு, பதிப்பி, முத்திரை பொறிப்பிடு, கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை,தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி, படம் பதியவை, நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு, ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு, அச்சிட்டு வெளியிடு, அச்சிட்டுத் தெரிவி, அச்செழுத்துப்போன்று எழுது, ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு, வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய். |