அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
navigateவழிச்செலுத்து
newபுதிது
navigateகடலிற்செலுத்து, கடற்பயணஞ் செய், நீர் வழிச் செலுத்து, நீர்வழிப் போக்குவரவு செய், விமானத்தை உகைத்துச் செல், கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து, விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
newபுதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில்.

Last Updated: .

Advertisement