அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
moveஇடம்பெயர்
marginஓரவெளி
menuபட்டி பட்டி முடுக்கம் driven
menu barபட்டியற் பட்டை/பட்டிப்பட்டை பட்டிப் பட்டை
menu itemபட்டி உருப்படி பட்டி உருப்படி
macroபேரளவு
Menu Optionsபட்டித் தேர்வுகள்
menu barபட்டிப் பட்டை
menu itemபட்டி உறுப்பு
marginவிளிம்பு
moveநகர்வு நகர்த்து
menuபட்டி
marginஓரம் பக்கஓரம்
marqueeமார்க்கி நகர்தொடர்
marqueeநகர் உரை
marginஎல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
menuஉணவு வகைப் பட்டியல்.
moveபுடைபெயர்ச்சி, இடப்பெயர்ப்பு, முயற்சி, இயக்கத் தொடக்கம, நடவடிக்கைப்படி., செயற்கூறு, ஆட்டக்காய் பெயர்ப்பு, காய் நகர்த்தீட்டுமுறை, காய் பெயர்ப்பு முயற்சி, செயல்முமைற, செயல்திட்டம், நடவடிக்கை, இடமாற்றம், தொழிலகமனைப்பகுதி, (வினை) அசை, நிலைபெயர் நிலைமாறு, சைவு, நிரலபெயர்வி, நிலைமாற்று, நிலைமாற்று, ஆட்டு, குலுக்கு, கலக்கு, இடம்பெயர், புடைபெர்ந்து, நகர்த்து, கவறாட்டக் காய் இடம்பெயர்த்து, இடத்துக்கிடஞ் செல், முன்னேறு, தங்கிடமாற்று, இயங்கு, இயங்குவி, செயல்தொடங்கு, செயலாற்று, பரபரப்புடன் ஓடித்திரி, தொழில் வகையில் நடமாடு, உயிர்த்துடிப்புடன் இயலு, செயற்படத் தூண்டு, கிளறிவிடு, செயற்படு, நடவடிக்கை எடு, குடல் இளக்கு, குடல் வகையில் இளக்கம் கொள், உணர்ச்சியூட்டு, கணவபி, பேரவையில் முன்மொழி, சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர், நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய்,. கோரு, மன்றாடு.

Last Updated: .

Advertisement