அலுவலகப் பயன்பாடுகள் Office Applications
அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page : Office Applications
Terms | Meaning / Definition |
---|---|
formula | வாய்ப்பாடு வாய்ப்பாடு |
fill color | நிரப்பு நிறம் |
frame | சட்டம் சட்டம் |
footnote | அடிக்குறிப்பு |
filter | வடிகட்டி |
frame | சட்டகம் |
filling | நிரப்பல் |
fill color | நிறம் நிரப்பு |
formula | சூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி |
filter | வடிகட்டி, வடிப்பி |
filling | நிரப்பல் நிரப்பல் |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
find | கண்டு பிடி கண்டறி |
find and replace | கண்டு பதிலிடு/தேடி மாற்று கண்டறிந்து மாற்று |
filter | வடி |
formula | வாய்பாடு |
font | எழுத்துருவகை எழுத்துரு |
footer | அடிக்குறிப்பு முடிப்பி |
filter | வடிகட்டி,வடுகட்டு |
footnote | அடிக்குறிப்பு அடிக்குறிப்பு |
find | கண்டறி |
find and replace | கண்டறிந்து மாற்றிடு |
format | வடிவமைப்பு வடிவம்/ சீரமை/ வடிவமை |
format | வடிவூட்டு / வடிவூட்டம் |
footer | முடிப்பி |
filling | நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல். |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |
find | கண்டுபிடிப்பு, கண்டுபிடித்த பொருள், புதையல், கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி, வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல், (வினை) கண்டுபிடி, தேடி எடு, முயன்று காண், கண்டுனர், ஆய்ந்து முடிவுசெய், நேரிட்டறி, பட்டறி கண்டுகொள், எதிருறு, கண்ணுறு, நேர்பட்டுக்காண், காண், அடை, எய்தப்பெறு, தேடிக்கொடு, அறியப்பெறு, தெரியப்பெறு. |
font | எழுத்துரு |
format | (பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும். |
formula | வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி. |
frame | கட்டுமானம், அமைப்பு, கட்டமைதி, நிலவர ஒழுங்குமுறைச் சட்டம், அடிப்படைத் திட்டம், முறைமை, மனத்தின் தற்கால நிலை, கட்டமைந்த உரு, உடலமைப்பு, உறுப்பிணைவமைதி, என்புச்சட்டம், இணைவரிக்கூடு, கட்டிட உருவரைச் சட்டம், உள்ளுறைச் சட்டம், அடிப்படைச்சட்டம், ஆதார அடிப்படை, புறவரிச்சட்டம், சித்திரவேலைத் துணை வரிச்சட்டம், துன்னல் வேலைப் பொறிச்சட்டம், செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம், சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை, ஆட்டவகை, ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம், அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி, திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம், தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி, (வினை) பொருத்து, இணைத்தமை, வகுத்தமை, கலந்து உருவாக்கு, திட்டமிட்டு இயற்று, ஒலி உருப்படுத்து, இயக்கு, நடத்து, சட்டமிடு, சட்டத்தில் அமை, சட்டத்துக்கு உட்படுத்தி அமை, பொறிச்சட்டத்தில் மாட்டுவி, வழிவகுத்துச்செல், நாடிச்செல், இடம்பெயர்வுறு, முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு, சூழ்ந்துருவாக்கு, திறங்கொண்டியற்று, புனைந்துருவாக்கு, பாவனைசெய். |