அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
boldதடிப்பு
bulletபொட்டு
Bulleted Listபொட்டிட்ட பட்டியல்
borderகரை
boldதடிப்பு தடிமன்
borderகுண்டு எல்லை/கரை
bulletகுண்டுக்குறி பொட்டு
boldதுணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற.
borderபக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை.
bulletதுப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.

Last Updated: .

Advertisement