அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
sortingவரிசையாக்கம்
tab keyதத்தல் சாவி தத்தல் விசை
user friendlyபயனர் நட்புடை/கேண்மை பயனர் தோழமை
word processorசொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி
worksheetபணித் தாள்
check boxதேர்வுப் பெட்டி
databaseதரவுத் தளம்
fill colorநிரப்பு நிறம்
list boxபட்டியல் பெட்டி
page layoutபக்க உருவரை
print previewஅச்சு முன்தோற்றம்
text boxஉரைப் பெட்டி
hyphenஇணைகீறு
databaseதரவுத்தளம்
word processorசொல்செயலி
Spreadsheetவிரிதாள்
Office Suiteஅலுவலகக் கூட்டுத் தொகுப்பு
print previewஅச்சு முன்காட்சி
hyphenபிரிகோடு
worksheetபணித்தாள்
Bulleted Listபொட்டிட்ட பட்டியல்
user friendlyபயனர் தோழமை
Gridlinesகட்டக் கோடுகள்
tab keyதத்தல் விசை
text boxஉரைப்பெட்டி
check boxசரிக்குறிப் பெட்டி
Dropdown Listகீழ்விரி பட்டியல்
Menu Optionsபட்டித் தேர்வுகள்
fill colorநிறம் நிரப்பு
Wordwrapவரிமடக்கு
Spreadsheetவிரிவுத்தாள்

Last Updated: .

Advertisement