பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
பிணையம் தொடர்புடைய சொற்கள்
- algorithm
- படிமுறை
- algorithm
- தீர்வுநெறி
- algorithm
- நெறிமுறை, படிமுறை, வழிமுறை
- Baseband
- அடிக்கற்றை
- Braoadband
- அகல்கற்றை
- bridge
- இணைவி
- bridge
- பாலம் இணைவி
- bridge
- பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு.
- broadcast
- அகன்ற ஓரமுடைய தொப்பி.
- broadcast
- பரப்பல் அலைபரப்பு
- broadcast
- அலைபரப்பு
- Brouter
- இணைத்திசைவி
- cable
- வடம்
- cable
- கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
- Campus Area Network (CAN)
- வளாகப் பரப்புப் பிணையம்
- client
- கட்சிக்காரர், வாடிக்கைக்காரர், சார்ந்திருக்கிறவர்.
- client
- நுகர்வி
- client
- சேவைப்பயனர் கிளையன் server relationship
- coaxial cable
- ஓரச்சுவடம்
- connection
- இணைப்பு
- connection
- தொடுப்பு
- connection
- தொடர்பு
- cryptography
- மறையீட்டியல் மறையீட்டியல்
- cryptography
- மறைக்குறியீட்டியல்
- cypher
- மறையெழுத்து
- cypher
- மறையீடாக்கம்/பூச்சியம் மின்வெளி
- decoding
- குறிமுறையவிழ்த்தல் குறிவிலக்கம்
- decoding
- குறிவிலக்கம்
- decryption
- மறையீடு நீக்கம் மறைவிலக்கம்
- decryption
- மறைவிலக்கம்
- Decypher
- மறையெழுத்துவிலக்கம்
- Demultiplexing
- பிரித்தெடுப்பு
- dumb terminal
- ஊமை முனையம் ஊமை முனையம்
- dumb terminal
- ஊமை முனையம்
- Encoding
- குறியாக்கம்
- encryption
- குறிமுறையாக்கம் மறையாக்கம்
- encryption
- மறையாக்கம்
- Encypher
- மறையெழுத்தாக்கம்
- Extranet
- புற இணையம்
- Fat Client
- கொழுத்த நுகர்வி
- female connector
- பெண் இணைப்பு துளை இணைப்பி
- female connector
- துளை இணைப்பி
- file server
- கோப்புச் சேவகர் கோப்பு வழங்கன்
- file server
- கோப்பு வழங்கி
- file sharing
- கோப்புப் பகிர்வு கோப்புப் பகிர்வு
- file sharing
- கோப்புப் பகிர்வு
- firewall
- தீச்சுவர்
- gateway
- நுழைவாயில்
- gateway
- நுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம்.
- gateway
- நுழைவாயில் நுழைவாயில்
- gateway
- நுழைவி
- Global Area Network (GAN)
- புவிப்பரப்புப் பிணையம்
- infrared ray
- அகச்சிவப்புக்கதிர்
- infrared ray
- அகச்சிவப்புக் கதிர்
- Intelligent Termianal
- அறிவார்ந்த முனையம்
- intranet
- இணைய அகம் அக இணையம்
- intranet
- அக இணையம்
- layer
- வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது.
- layer
- அடுக்கு
- layer
- படுகை, படுவம், ஏடு
- layer
- அடுக்கு/படை அடுக்கு
- Local Area Network (LAN)
- குறும்பரப்புப் பிணையம்
- login
- புகுபதிகை புகுபதிகை
- login
- உள்நுழை
- logout
- முடி பதிகை விடு பதிகை
- logout
- வெளியேறு
- Male Connector
- நுழை இணைப்பி
- Metro Area Network (MAN)
- மாநகர்ப் பரப்புப் பிணையம்
- microwave
- நுண் அலை
- multicast
- பல்பரப்பு
- multicast
- பல்முனைப் பரப்பு
- multiplexing
- பல்சேர்ப்பு ஒன்றுசேர்த்தல்
- multiplexing
- சேர்த்திணைப்பு
- network
- பிணையம்
- network
- வலையமைப்பு பிணையம்
- network
- பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.
- Network Adapter
- பிணையத் தகவி
- Network Interface Card
- பிணைய இடைமுக அட்டை
- network topology
- பிணைய இணைப்புமுறை
- network topology
- வலையமைப்பு இடவியல் பிணைய இடவியல்
- Neural Network
- நரம்பணுப் பிணையம்
- node
- முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
- node
- கணு
- node
- கணு/முனையம் கணு
- Optical Fiber Cable
- ஒளி இழை வடம்
- packet
- சிறு சிப்பம்.
- packet
- பொதி
- packet
- பொட்டலம் பொட்டலம்
- password
- கடவுச் சொல் நுழைசொல்
- password
- அடையாளச் சொல், பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
- password
- கடவுச்சொல்
- peer
- படி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
- peer
- நிகரி
- peer
- ஒப்பி
- peer
- சம உரிமைத் தகவல்தொடர்பு topeer communication
- Peer-to-Peer Network
- நிகரிடைப் பிணையம்
- priority
- முன்னுரிமை
- priority
- முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை.
- Private Key
- தனித் திறவி
- Privileges
- சலுகைகள்
- protocol
- உடன்படிக்கை முதற்குறிப்பு, கூட்டு ஒப்பந்த மூலப்படி, முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு, பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு, மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி, பத்திர முதல் இறுதி வக்கணை, தூதரக வக்கணையாளர், (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது, ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு, உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய்.
- protocol
- செம்மை நடப்பு வழக்கு நெறிமுறை
- protocol
- நெறிமுறை
- proxy
- பதிலாள், செயலுரிமைபெற்ற பதிலாள், பதிலாள் வாக்குரிமை.
- proxy
- பதிலி
- Public Key
- பொதுத் திறவி
- Radio Wave
- வானலை
- remote terminal
- சேய்மை முனையம் தொலைநிலை முனையம்
- remote terminal
- சேய்மை முனையம்
- rights
- பாராளுமன்றத்தின் பழநிலை ஆதரவுக் கட்சியாளர்.
- rights
- உரிமைகள்
- router
- திசைவி
- router
- வழிப்படுத்தி திசைவி
- security
- பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு.
- security
- காப்பு பாதுகாப்பு
- security
- பாதுகாப்பு
- server
- சேவையகம் வழங்கன்வழிப் பயன்பாடு based application
- server
- வழங்கி
- server
- உணவு பரிமாறுபவர், சமயகுருவினுக்குரிய வழிபாட்டுவினைத் துணைவர், முதற் பந்தெறியாளர், உணவுத்தட்டம், உண்ணுதற்குரிய கவர்முள்-கரண்டி.
- share
- பங்கு
- share
- பங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள்.
- share
- பகிர்வு
- stand-alone
- தனித்து நில் alone
- stand-alone
- தனித்தியங்கி
- switch
- மடை/நிலைமாற்றி/ஆளி
- switch
- மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
- switch
- தொடர்பி
- system administrator
- முறைமை நிர்வாகி
- terminal
- கோடியிலுள்ள, இறுதியிலுள்ள
- thin client
- மெல்லிய கிளையன்
- thin client
- மெலிந்த நுகர்வி
- Twisted Pair Cable
- முறுக்கிணை வடம்
- Unicast
- ஒருமுனைப் பரப்பு
- Username
- பயனர் பெயர்
- Value Added Network (VAN)
- மதிப்பேற்று பிணையம்
- Virtual Private Network (VPN)
- மெய்நிகர் தனியார் பிணையம்
- Wide Area Network (WAN)
- விரிபரப்புப் பிணையம்
- Wideband
- விரிகற்றை
- Wireless Network
- கம்பியில்லாப் பிணையம்
- Workstation
- பணிநிலையம்