பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
S list of page : Network terms
Terms | Meaning / Definition |
---|---|
switch | மடை/நிலைமாற்றி/ஆளி |
security | காப்பு பாதுகாப்பு |
share | பங்கு |
stand-alone | தனித்து நில் alone |
server | சேவையகம் வழங்கன்வழிப் பயன்பாடு based application |
server | வழங்கி |
stand-alone | தனித்தியங்கி |
switch | தொடர்பி |
security | பாதுகாப்பு |
system administrator | முறைமை நிர்வாகி |
share | பகிர்வு |
security | பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு. |
server | உணவு பரிமாறுபவர், சமயகுருவினுக்குரிய வழிபாட்டுவினைத் துணைவர், முதற் பந்தெறியாளர், உணவுத்தட்டம், உண்ணுதற்குரிய கவர்முள்-கரண்டி. |
share | பங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள். |
switch | மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய். |