பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
P list of page : Network terms
Terms | Meaning / Definition |
---|---|
password | கடவுச் சொல் நுழைசொல் |
priority | முன்னுரிமை |
protocol | செம்மை நடப்பு வழக்கு நெறிமுறை |
peer | நிகரி |
protocol | நெறிமுறை |
packet | பொதி |
proxy | பதிலி |
peer | ஒப்பி |
peer | சம உரிமைத் தகவல்தொடர்பு topeer communication |
Peer-to-Peer Network | நிகரிடைப் பிணையம் |
Public Key | பொதுத் திறவி |
Private Key | தனித் திறவி |
password | கடவுச்சொல் |
Privileges | சலுகைகள் |
packet | பொட்டலம் பொட்டலம் |
packet | சிறு சிப்பம். |
password | அடையாளச் சொல், பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர். |
peer | படி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு. |
priority | முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை. |
protocol | உடன்படிக்கை முதற்குறிப்பு, கூட்டு ஒப்பந்த மூலப்படி, முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு, பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு, மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி, பத்திர முதல் இறுதி வக்கணை, தூதரக வக்கணையாளர், (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது, ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு, உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய். |
proxy | பதிலாள், செயலுரிமைபெற்ற பதிலாள், பதிலாள் வாக்குரிமை. |