பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
N list of page : Network terms
Terms | Meaning / Definition |
---|---|
network | பிணையம் |
node | கணு |
Network Adapter | பிணையத் தகவி |
Network Interface Card | பிணைய இடைமுக அட்டை |
network topology | பிணைய இணைப்புமுறை |
Neural Network | நரம்பணுப் பிணையம் |
network | வலையமைப்பு பிணையம் |
network topology | வலையமைப்பு இடவியல் பிணைய இடவியல் |
node | கணு/முனையம் கணு |
network | பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை. |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |