பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
C list of page : Network terms
Terms | Meaning / Definition |
---|---|
cable | வடம் |
connection | தொடுப்பு |
coaxial cable | ஓரச்சுவடம் |
client | நுகர்வி |
cryptography | மறையீட்டியல் மறையீட்டியல் |
Campus Area Network (CAN) | வளாகப் பரப்புப் பிணையம் |
cryptography | மறைக்குறியீட்டியல் |
cypher | மறையெழுத்து |
connection | தொடர்பு |
cypher | மறையீடாக்கம்/பூச்சியம் மின்வெளி |
client | சேவைப்பயனர் கிளையன் server relationship |
cable | கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு. |
client | கட்சிக்காரர், வாடிக்கைக்காரர், சார்ந்திருக்கிறவர். |
connection | இணைப்பு |