பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms

பிணையம் தொடர்புடைய சொற்கள்

B list of page : Network terms

பிணையம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Basebandஅடிக்கற்றை
Braoadbandஅகல்கற்றை
bridgeஇணைவி
Brouterஇணைத்திசைவி
bridgeபாலம் இணைவி
broadcastபரப்பல் அலைபரப்பு
broadcastஅலைபரப்பு
bridgeபாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு.
broadcastஅகன்ற ஓரமுடைய தொப்பி.

Last Updated: .

Advertisement