பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms
பிணையம் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Local Area Network (LAN) | குறும்பரப்புப் பிணையம் |
Campus Area Network (CAN) | வளாகப் பரப்புப் பிணையம் |
Metro Area Network (MAN) | மாநகர்ப் பரப்புப் பிணையம் |
Wide Area Network (WAN) | விரிபரப்புப் பிணையம் |
Global Area Network (GAN) | புவிப்பரப்புப் பிணையம் |
Value Added Network (VAN) | மதிப்பேற்று பிணையம் |
Virtual Private Network (VPN) | மெய்நிகர் தனியார் பிணையம் |
Peer-to-Peer Network | நிகரிடைப் பிணையம் |
Neural Network | நரம்பணுப் பிணையம் |
Wireless Network | கம்பியில்லாப் பிணையம் |
Extranet | புற இணையம் |
Encypher | மறையெழுத்தாக்கம் |
Decypher | மறையெழுத்துவிலக்கம் |
Encoding | குறியாக்கம் |
Public Key | பொதுத் திறவி |
Private Key | தனித் திறவி |
Username | பயனர் பெயர் |
Unicast | ஒருமுனைப் பரப்பு |
Privileges | சலுகைகள் |
Demultiplexing | பிரித்தெடுப்பு |