கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
weight | நிறை |
wheel | உருக்கொட்டுச் சில் |
weight | எடை |
wheel | சக்கரம் |
weight | நிறை |
work | வேலை |
wrench | குறடு |
work | வேலை, தொழில், பணி |
working | வெப்ப வேலை |
work function | வேலைச்சார்பு |
water level | நீரின்மட்டம் |
weierstrass theorem | உவைசித்திராசின்றேற்றம் |
wheel and axle | சில்லுமச்சாணியும் |
week | வாரம் (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல் |
weight | பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு. |
wheel | ஆழி, வட்டு, சுழல்வட்டு, வண்டிச்சக்கரம், ஊர்தியின் உருளை, இயந்திரச் சூழல் வட்டு, அச்சில் சுழலும் வட்டு, உந்துகல இயக்காழி, குயவன் திகிரி, இராட்டினம், நுற்பாழி, சுழல்வட்டு வாணம், சக்கரவடிவுடைய பொருள், வட்டம், சுழலும் பொருள், சுழற்சி, சுழல், வாழ்க்கைச் சுழல், இன்பதுன்பச்சுழல், சுழன்று வரும் செய்தி, நிலையின்மை, இடைவிடா மாறுபாடு, பாடுகண்ணி, பல்லவி வட்டம், பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள், பல்லவி, (பே-வ) மிதிவண்டி, (பே-வ) மூவாழி மிதி, (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம், (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர், (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி, படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு, திசைதிருப்பு, திசை திரும்பு, வேறு திசையில் முகம் திருப்பு, திடீர் மாறுதல் செய், திடுமென மாறு, சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து, சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல், சக்கரங்கள் மீது உருண்டு செல், சக்கரம் பொருத்து, சக்கரங்கள் பொருத்து, சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு, சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு, சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய், வட்டாகாரமாகச் செலுத்து, வட்டாகாரமாகச் செல், வட்டாகாரமாக இயங்கு, வட்டாகாரமாக வளை, தலைசுற்றுதலுறு, கறக்குமுறு,தள்ளாடு, உருண்டோடு, (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல். |
work | வேலை பணி அலுவல் மேற்கொண்ட செயல்முறை மேற்கொள்ள வேண்டிய செயல்முறை |
working | வேலை, உழைப்பு, பணி, நடைமுறை, செயற்பாணி, சுரங்கப் பணிமுறை இயக்கம், (பெ.) வேலை செய்கிற, உடலுழைப்புக்குரிய, உடலுழைப்புச் செய்கிற, தொழிலாளருக்குரிய, நடைமுறைக்குரிய, செயல்முறைசார்ந்த, தொண்டு சார்ந்த. |
workshop | பட்டறை, பணிப்பட்டறை க்ஷீ பயிலரங்கு |
worth | மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய. |
wrench | வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து. |