கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
volumeகனவளவு/தொகுதி/ஒலியளவு
visual angleபார்வைக்கோணம்
volume strainகனவளவுவிகாரம்
vulgar fractionபொதுப்பின்னம்
volumeகனவளவு
volumeஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு.

Last Updated: .

Advertisement