கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
vibration | அதிர்வு |
vertical | செங்குத்து |
verification | மெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல் |
virtual | மெய்நிகர் |
velocity ratio | வேக விகிதம் |
vernier scale | வேணியரளவுச்சட்டம் |
vertex of an angle | கோணமுனை |
vertical angle | உச்சிக்கோணம் |
vertically opposite | குத்தெதிரான |
vibration phase | அதிர்வுநிலைமை |
vibratory motion | அதிர்வியக்கம் |
view, perspective | பார்வை |
virtual displacement | மாயப்பெயர்ச்சி |
virtual focus | மாயக்குவியம் |
virtual orbit | மாயவொழுக்கு |
virtual work | மாயவேலை |
vernier | வேணியர் |
vertically opposite angle | குத்தெதிர்க்கோணம் |
vertical | செங்குத்தான |
vibration | அதிர்வு |
vertical | குத்து |
verification | ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. |
verify | ஒப்புக்கொடு, மெய்ப்பித்துவிடு, உண்மை உறுதிசெய், வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப் பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. |
vertical | செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள. |
vibration | அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். |
vinculum | (கண.) தொகுதிக் கோடு, மேல்வரி அடைப்புக் கோடு. |
virtual | நடைமுறையில் மெய்ம்மையான, செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க, உண்மைபோல் கொள்ளத்தக்க, தோற்ற நிலையான, கோஷீயல் மெய்ம்மையான, சித்தாந்த நிலையான. |