கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
variationமாறுபாடு
valueபெறுமானம் மதிப்பு
variableமாறி
variationமாறுபாடு
variableமாறி
vectorநெறியம்/காவி
variationமாறுபாடு
vector diagramவெக்ட்டார் படம்
vacuumவெற்றிடம்
variable accelerationமாறுவேகவளர்ச்சி
variable motionமாறுமியக்கம்
variable parameterமாறுஞ்சாராமாறி
variable pointமாறும்புள்ளி
vary directly asநேராய்மாறுதல்
vectorகாவி
vary indirectly asநேர்மாறாய்மாறுதல்
vacuumவெற்றிடம்
vector additionகாவிக்கூட்டல்
vector modelகாவிமாதிரியுரு
vector representation of a coupleசுழலிணைக்காவிவகைக் குறிப்பு
vectorial angleகாவிக்கோணம்
vectorial equationகாவிச்சமன்பாடு
valueபெறுமானம்
velocityதிசைவேகம்
varyமாறுதல்
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
velocityதிசை வேகம்
velocityதிசைவேகம்,வேகம்
vacuumவெற்றிடம்
valueமதிப்பு
variableவேறுபடுபவை, மாறி
variationமாற்றம்
velocityவிரைவு, திசைவேகம்
vacuumபாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
valueமதிப்பு தகுதி உள்ளார்ந்த தகவு உள்ளார்ந்த நலம் அருமை விரும்பப்படுந் தன்மை உயர் தகவு தகை நேர்த்தி செயல் தகவு பயன் வகுப்பீட்டில் படித்தரம் (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை (கண.) சுட்டுமதிப்பு உருவின் குறிப்பு மதிப்பெண் (வி.) விலை மதி விலை மதிப்பிடு விலைமதிப்புக் குறி கணி குறி மதிப்பிடு உயர்வாகக் கருது உயர்வு கொடு பெருமதிப்பஷீ பெருமையாகக் கொள் அருமையாகக் கொள் அருமைகாயப் பேணு நலம்பேணிப் பெருமைகொள் நலம் பாராட்டு குறித்துப் பெருமைகொள் தர மதிப்பிடு.
vanishதிடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு.
variableமாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
variationமாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
varyவேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.

Last Updated: .

Advertisement