கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
unknownதெரியாத
unknown quantityதெரியாக்கணியம்
unknown termதெரியாவுறுப்பு
unlike termsஒவ்வாவுறுப்புக்கள்
unpaid annuityஇறாதவாண்டுத்தொகை
up-thrustமேலுதைப்பு
upper limitஉயரெல்லை
upward pressureமேன்முகவமுக்கம்
unlimitedஎல்லையற்ற, வரம்பற்ற
unstable equilibriumநிலையில்லாச் சமநிலை
unlikeபோன்றிராத ஒன்று, வெறுக்கப்ட்ட ஒன்று, (பெ.) போலாத, போன்றிராத, வேறுபாடுடைய, வேற்றுமையுள்ள, ஒத்திராமல், போலாது.
unlimitedஎல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத.
unrealபோலித்தோற்றமான, மாயமான, ஏமாற்றுத் தன்மை வாய்ந்த.
upperபுதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வகையில் மேலினமான, தலைப்புருவான, பெரும்படியான, இசைக்கருவி, ஆணி வரிசை வகையில் வலப்புறமான.

Last Updated: .

Advertisement