கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
uncertainty principleதேராமைத்தத்துவம்
undetermined coefficientதேராக்குணகம்
undetermined, indeterminateதேராத
unicursal curveஓரொழுங்கான வளைகோடு
uniform convergenceஒருசீரானவொருங்கல்
uniform ratioமாறாவிகிதம்
unissued shareகொடுபடாப்பங்கு
unit of energyசத்தியலகு
unitary methodஅலகுமுறை
unitsஒன்றுகள்
units and dimensionsஅலகுகளும் பரிமாணங்களும்
units digitஒன்றினிடத்திலக்கம்
units placeஒன்றினிடம்
universal lawபொதுவானவிதி
uniform motionமாறாவியக்கம்
ultimate tensile strengthஇறுதி இழுவிசைத்திறன்
uniformசீரான
uniform catenaryஒருசீர்ச்சங்கிலியம்
uniformசீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி.
unityஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
universeஇயலுலகு, பிரபஞ்சம், படைப்பு முழுமை, உலக முழுமை, மனித இன முழுமை, (அள.) சுட்டு முழுமை, குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி.

Last Updated: .

Advertisement