கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
twist | முறுக்கு |
tube of force | விசைக்குழாய் |
turning point | திரும்பற்புள்ளி |
turning value | திரும்பற்பெறுமானம் |
twisted cubic | திருகுமுப்படிக்கணியன் |
twisted curve | திருகுவளைகோடு |
twisting of a rod | ஒருகோலின்றிருகல் |
twist drill | முறுக்குதுளை |
turn | சுழற்றுதல், திருக்கு, சுழற்சி, முழுச்சுற்று, கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று, வளைவு, திருப்பம், திரும்புமுறை,. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப நிலை, திருமபுகட்டம், நெருக்கடிக் கட்டம், திசைமாற்றம், திசைத்திருப்பம், வீச்சு. ஒருதசை ஊசலாட்டம், நோயின் ஒருதடவை எழுச்சி, உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி, இடக்கு, முடக்கு, முறை வரவு, தவணைமுறை, வரிசைமுறை, வரிசையமைதி, அமைப்புமுறை, உருவப் பாங்கு, வடிவச்சாய்வு, சாய்வமைதி, கோட்டம், வாய்ப்புமுறை, வாய்ப்பு, தறுவாய், சந்தர்ப்பம், பாங்கு, முறை, நிலை, பண்பியல்பு போக்கு, போக்கியல்பு, சார்புநிலை, போக்குச் சாய்வு, மனநிலை, மனப்பாங்கு, விருப்பம், நோக்கம, வேளை, திடீர் அதிர்ச்சி, திடுங்குலுக்கீடு, நிறைசெவ்வி, உச்சச் சிறப்புநலம், சூழமைவு, பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று, அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம்., சிறுசெயல் சிறிதளவு வேலை, சிறுதொலை நடை, சிறுதொலை உலாச்சலெவு, சிறுபண்புக்கூறு, சிற காட்சிக் கூறு, சிறுதிருப்பம்,சிறபொறிச் சூழ்ச்சி, சிறிதளவுவ நேர இசைப்பாடல், (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு, (வினை) திருப்பு, திசை திருப்பு, திருமபு, திசை திரும்பு, புதிதாகத் திரும்பு, சுழற்று, சுற்றிவிடு, திருக்கு, சுற்றிச் செலுத்து, பின்ச, சுழரல, சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி, ஊடச்சினைச் சுற்றிச் சுழலு, திருக்கிவிடு, திருகிச்செல், சுற்றிச்ச, சார்ந்தியங்கு, சார்ந்திரு, தலைசுழலுவி, தலைதிரிவுறுத்து, தலை வகையில் சுழல்வுறு, தலை வகையில் திரிவுறு, இறுமாப்புக்கொள்ளு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு திரும்சிப்செலர், வெறுத்துத் திருப்பு, வெறுத்து ஒதுக்கு, வெறுத்துத் திரும்பு, வெறுத்தொதுங்கு வெறு, அனுப்பு, போக்கு, பாய்ச்சு, ஊற்று, பாய்வுறு, வெளிச்செல், நோக்கிச் செலுத்து, தூண்டு, நோக்கிச்செல், முப்ந்திருப்பு, சுட்டிக்காட்டு, முகவகையில் திரும்பு, நாடு, விருப்பத்துடன் நோக்கு, நோக்கித்திரும்பு, நோக்கி அணுகு, விரும்பி அடை, வளைவாக்கு, வளைவுறுத்து, வளைவுறு பக்கவாட்டில் புரட்டு, பக்கவாட்டில் புரளு, புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு, பக்கமாற்று, பக்கமாறு, மறுபக்கத்திற்குச் செல், மனத்திலிட்டு ஆராய், கவிழ்த்து, மறியச்செய், கவிழ், மறிவுறு, குட்டிக்கரணமிடு, உடையினை, அகம்புறமாகத் திருப்பு, உடை வகையில் அப்ம் புறமாகு, மாற்றியமைவி, வடிவ மாற்று, நிலை மாற்று, இ.யல்வு மாற்று, மொழிபெயர்த்தாக்கு, மாறியமைவுறு., வடிவ மாறுதலடை, இயல்வுமாறு, நிலைமாற, மாறும் இயல்புடையதாயிரு, எதிரிடையாக்கு, ஆக்கு, உருவாக்கு, ஆகு, விளைவாகு, உருவாகு, கடைசல் பிடி, கடைசல் கொடுத்துத் தீட்டு, கடைசல்தீட்டி உருவங்கொடு, கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி, நய நேர்த்தி யுடையதாயமை, (படை) பக்கஞ் சற்றிச்செல், (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு, (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு. |
twine | மணிச்சரடு, கெட்டி முறுக்கு நுலிழை, சணல் வரிச்சரடு, திண் முறுக்கேறிய நுல், நுற்கயிறு, திருகு சுருள், மடிசுருள், சுருள்மடி, முறுகு தண்டு, முறுகு கொடி, பின்னுறவு, சிக்குறவு, பற்றுறவு, (வினை) பின்னிமுறுக்கு, தொடுத்து மாரைலயாக்கு, மாலையாகச் சூட்டு, பின்று,. பின்னிமுடை, பின்னிப் பிணை, பின்னுறு, பின்னி முறுகுறு, திருகு, சுருள்வுறு, பின்னிச் சிக்கலுறு, வளைந்து வளைந்து செல், நௌிவுறு, திருகு சுருளாக எழு, திருகு சுருளாக வளர், கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர், பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள், பாம்பு வகையில் சுருள்வுறு, சுருண்டு நௌிவுறு. |
twist | முறுணுக்கு, முறுக்குகை, திருக்கு, திடிருக்குகை, கறங்குகை, திருகி விடுகை, திருகுநிலை, திருகிய பாங்கு, உருத்திரிப்பு, திரிப்பு, திருக்குமறுக்கம், திருக்குமறுக்கான உரு உருத்திரிபு, உருக்கோட்டம், திருப்பீடு, முடுக்கீடு, முடுக்கீட்டுப்பாணி, சுளுக்கு உறுப்புத்திருக்கீடு, சிகக்ல், முடிச்சு திருகுகோட்டம், திருகுசுருள்வு, வளைவான போக்கு, திருகு சுருள், திருகுமுறிவு, கடுங்கோட்டம், திடுவளைவு, திடீர், திருப்புகை, திடீர்த்திருப்பம், முறுகிய இடம், திருக்குரு திருகிய பகுதி, முறுகுற்ற பொருள், நுல், பாவுநுல் பட்டிழை, முறுக்குப்புரி, முறுக்குக்கயிறு, அப்பச்சுருள் புகையிலைச்சுருள், கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு, (இழி) கலவைப் பானம், (இழி) நல்ல பசகிருசி, (வினை) திருக்கு திருகு, பின்னி முறுக்கு, பின்னி முறுகு, புரிகளைப் பின்னி முறுக்கி இணை, கயிறாகத் திரி, மாலையில்பூச்செருகியிழை, மாலை தொடு, செருகி இழைவி, இடயிடையே மிடைந்து வை, சுருட்டி மடக்கு, சுருளு, வளைந்து வளைந்து மடங்கு, சுழல், சுற்றிச் செல், செல், சிக்குறுத்து, முறுக்கி விடு, திரித்து முறுக்குருக் கொடு, திருக்குருப்படுத்து, முறுக்டகி விடு, திரித்து விடு, திருகிப் பழி, பிடித்டதுப் பறி, திருகிப் பிடுங்கு, உருவங்குலைவி, இயல்பான வடிவந் திரியச் செய், வன்முறையாக வளைத்துத் திருப்பு, உறுப்புப் பற்றித் திருகு, உறுப்புத் திருகி முறித்து வேதனை செய், வேதனையால் திருகி நௌி, திருகு சுருளாக வளைவி, திருகு சுருளாக வளை, திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர், திருகு சுருள் வடிவு வனை, திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு, சொல் திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து வழங்கு, வலிந்து திரிபுறுத்து, பந்தினைச் சுழலும்படி அடி, பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய், (இழி) வயிறார உண்ணு. |