கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 5 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
tripod | முக்காலி |
trigonometrical co-ordinates | திரிகோணகணிதவாள்கூறுகள் |
trigonometrical function | திரிகோணகணிதச்சார்பு |
trigonometrical ratios | திரிகோணகணித விகிதங்கள் |
trigonometrical series | திரிகோணகணிதத்தொடர் |
trihedral angle | மும்முகக்கோணம் |
trilinear co-ordinates | முக்கோட்டாள்கூறுகள் |
trinomial expression | மூவுறுப்புக்கோவை |
trochoid | சில்லுரு |
troy measure | திரோயளவை |
true discount | உண்மைக்கழிவு |
truncated prism | நுனியிலரியம் |
tripod | தாங்கி |
truncated cone | நுனியில்கூம்பு |
triple point | மும்மைப்புள்ளி |
trigonometry | கோணவியல், முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை, திரிகோண கணிதம். |
trihedral | (வடி) மும்முகப்புகளையுடைய. |
trinomial | தொகை வகைவிரிவான. |
triplet | முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி. |
tripod | முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். |
trisection | முக்கூறாக்கம். |
truck | பாரவண்டி |