கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
transverse wave | குறுக்கலை, குறுக்குவாட்டு அலை |
transmissibility of force | விசைசெலுத்தப்படுதன்மை |
transverse acceleration | குறுக்குவேகவளர்ச்சி |
transverse axis | குறுக்கச்சு |
transverse common tangent | குறுக்குப்பொதுத்தொடுகோடு |
transverse load | குறுக்குச்சுமை |
transverse motion | குறுக்கியக்கம் |
transverse velocity | குறுக்குவேகம் |
transverse vibration | குறுக்கதிர்வு |
triangle of force | விசைமுக்கோணம் |
triangular co-ordinates | முக்கோணவாள்கூறுகள் |
triangular prism | முக்கோணவரியம் |
triangular pyramid | முக்கோணக்கூம்பகம் |
triangulation | மும்முனை அளக்கை |
transverse | குறுக்கோடும் |
transposition | மாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது. |
transversal | ஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற. |
transverse | குறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற. |
trapezium | வியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம். |
trapezoid | கோடகம், எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம், (பெயரடை) கோடக வடிவான, கோடகஞ் சார்ந்த, நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத. |
triangle | முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி. |
triangulation | முக்கோணவழி அளவீடு. |