கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
transformationஉருமாற்றம்
timeநேரம்
to prove thatமேற்கோள்
to solve an equationஒருசமன்பாட்டைத்தீர்த்தல்
torsion balanceமுறுக்கற்றராசு
torsion pendulumமுறுக்கலூசல்
torssional waveமுறுக்கலலை
total variation of a functionஒருசார்பின்மொத்தமாற்றம்
total, grossமொத்தம்
trade discountவிற்பனைக்கழிவு
transcendental functionகடந்தசார்பு
transformation of an equationஒருசமன்பாட்டுருமாற்றம்
transformation of axesஅச்சினிலைமாற்றம்
translational velocityஇடப்பெயர்ச்சிவேகம்
torqueமுறுக்கம்
trajectoryஎறி பாதை
transmissibilityசெலுத்துமை
torqueமுறுக்கு
transformationஉருமாற்றம் உருமாற்றுகை
translationமொழிபெயர்ப்பு/பெயர்ச்சி
transformationதிரிபு மாற்றம்
timeகாலம், பொழுது, வேளை, குறித்த நேரம், சமயம், பருவம், ஊழி, காலப்பகுதி, காலப்பிரிவு, காலக்கூறு, கட்டம், தறுவாய், தடவை, மடங்கு, காலஅளவு, நேரஅளவு, கால நீட்டிப்பளவு, கழியும் வேளை, கடிகாரம் காட்டும் நேரம், காலக்கணிப்பு, கணிப்புக்காலம், காலநிலை, கால வாய்ப்பு, வாய்ப்புக்காலம், வாய்ப்புவேளை, ஓய்வான வேளை, அவகாசம், ஆங்காலம், உரியகாலம், பொருந்தும்வேளை வாலாயநேரம், வழக்கவேளை, செல்காலம், செல்லுபடிக்காலம், கால எல்லை, கால அவதி, கொடுக்கப்பட்ட கால எல்லை, பணிக்கால எல்லை, ஆயுள் எல்லை, சாக்காலம், ஆள் வகையில் சிறப்புவளவேளை, சிறப்புப் பருவம், வாழ்க்கை நிலை, இன்ப துன்பநிலை, காலப்போக்கு,. கால நிகழ்ச்சிப் போக்கு, மாத்திரை, (இசை) தாளம், (இசை) காலகதி, விரைவுப்படி, (பெயரடை) காலத்திற்குரிய, வருங்காலத்திற்குரிய, குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட, காலத்தால் கணக்கிடப்படுகிற, காலத்தில் செயலாற்றுகிற, (வினை) நேர அறுதிசெய், நேர ஒழுங்குசெய், குறித்த காலத்திற்கென்று வகுத்தமை, நேரம் தேர்ந்தெடுத்தமை, தேர்ந்தெடுத்த நேரத்தில் செய், நிகழ்ச்சிநேரத்தைக் குறி, நிகழ்ச்சிவேளை வகுத்தமை, பயணநேரம் திட்டஞ்செய், நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய், (இசை) தாளமிடு, (இசை) காலகதி பின்பற்று, காலகதி அறுதிசெய், காலகதி ஒத்துப்பயில், காலகதிக்கிசைய அமை, காலகதி குறி, நேரமாயிற்று, சரியான நேரம் இது.
topஉச்சி, முகடு, மோடு, மேற்பரப்பு, மூடி, கொடு முடி, மலையுச்சி, சிகரம்,மண்டை, தலையுச்சி, முடியுச்சி, ஏட்டின் தலைப்பக்கம், ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு, வட்டரங்டக மோடு, ஊர்தி மோடு, உந்துகல இயந்திர மேல்மூடி, ஊர்தி உயர் நெம்பு இணைப்பு, தட்டு மேல் மூடி, கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி, மேசை மேற்பரப்பு, உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி, அகழியின் புடைமேடை, நுற்புக்கான கைப்பொதி, ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு, தலைமையர், உச்ச உயர்பதவியாளர், உச்ச உயர் பதவி, உச்ச மேனிலை, அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி, சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி, (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை, (பெயரடை)மேல்முகட்டிலுள்ள, உச்ச நிலையிலுள்ள, உச்ச உயர்படியான, உச்ச உஸ்ர் அளவான, (வினை) மூடி பொருத்து, மேல்வைத்து மூடு, முளைபொருத்து, மூடிபொருத்தியிணை, தொப்பி வை, மலையுச்சி ஏறு, உச்சி அடை, உச்சநிலை பெறு, உச்சிப்பகுதியாய் அமை, தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு, கடந்து உயரமாயிரு, குறித்த உயரமுடையவராயிரு, கடந்துமேம்பாடு, மேம்பட்டிரு, விஞ்சு, மகுடமாயமைவி, முடித்துவிடு, ஒழுங்குபட முடிவுசெய்தமை, முழு நிறைவுறுத்து, குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி, கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
torqueமுறுக்குப்பதக்கம்.
tradeவாணிகம் தனிமனிதர் வாழ்க்கைத் தொழில் வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில் வாணிகப் பண்டமாற்று வாணிகத்தொடர்பு ஒரு தொழில்துறையினர் ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதி கொடுக்கல் வாங்கல் தொடர்பு பரிமாற்றம் (வினை) வாணிகஞ் செய் வாங்கிச் சரக்கு எடுத்துச்செல் வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய் வாணிகப் பண்டமாற்றுச் செய் பழகி ஊடாடு வாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்து ஊதியத் தொழிலாகக் கொள் தொழிலாகப் பயன்படுத்து
trajectoryவிசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
transformationதோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
translationமொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெயர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
transmissibilityஅனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை.

Last Updated: .

Advertisement