கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
thread | புரி |
theorems of pappus | பப்பசின்றேற்றங்கள் |
theoretical geometry | அறிமுறைக்கேத்திர கணிதம் |
theoretical proof | அறிமுறைநிறுவல் |
theoretical test | அறிமுறைச்சோதனை |
theory of combination | சேர்மானக்கொள்கை |
theory of struts | உதைசட்டக்கொள்கை |
third proportional | மூன்றாம்விகிதசமன் |
thread of a screw | ஒருதிருகாணியின் புரி |
three dimensional space | முப்பரிமாணவெளி |
tidal action | வற்றுப்பெருக்குச் செய்கை |
theory | கோட்பாடு |
thickness | தடிப்பு |
thread | புரி, இழை |
thrust | இறுக்கம் |
tide | ஓதம் |
theory of numbers | எண்கொள்கை |
thermal capacity | வெப்பக் கொள்ளளவு |
theory | கோட்பாடு |
tide | ஏற்றவற்றம், அலை |
theory | கொள்கை |
theoretical | அறிமுறை |
theory | புனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை. |
thickness | திண்மை, கனம், திண்ண அளவு, தடிப்பு, குறித்த அளவு கடினப்பொருள். |
thin | நொய்ம்மை, (பெயரடை) மெல்லிய, மெலிவான, திண்ணிதல்லாத, மெலிதான, தாள்போன்றள, கனமற்ற, ஆழமற்ற, மெலிந்த, ஒடுங்கிய, ஒல்லியான, ஒடிசஷ்ன, கம்பி போன்ற, இழை வடிவான, நெருக்கமற்ற, நொய்தான, இறுக்கமற்ற, இடையிடைத் தளர்வான, இடையீடு மிகுதியான, தளர்த்தியான, உள்ளீடில்லாத, உறுதியற்ற, கெட்டியல்லாத, அகற்றக்கூடிய, வறிதான, பளிங்குபோன்ற, வரிகள் வகையில் இழைபோன்ற, எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய, கணகணஒலி வாய்ந்த, மெல்லொலி வாய்ந்த, (இழி) இசைவுக் கேடான, (இழி) மனத்திற்குப் பிடிக்காத, (வினை) மெல்லிதாக்கு, மெல்லிதாகு, வரவர மெல்லிதாகு, தேய்வுற்று மெலி, அளவிற் குறைவி, அளவிற்குறைவுறு, அடர்த்தி குறைவி, தளர்வுறு, தொகையிற் குறைவுறுத்து, எண்ணிக்கையிற் குறைவுறு, வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு, உடல் மெலிவுறுத்து, உடல் மெலிவுறு, (வினையடை)மெல்லியதாக, நொய்தாக, அல்ர்த்தியின்றி, எண் குறைவாக. |
thought | எண்ணம், கருத்து, சிந்தனை, ஆராய்வு, அமைவாய்வு, ஆலோசனை, கோட்பாடு, எண்ணத்தொடர், சிந்தனைக்கோவை, தனியொருவர் கருத்து, அபிப்ராயம் சிந்தனைப்பொருள். |
thread | நுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வெள்ளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து. |
thrust | நெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல். |
tide | வேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வெள்ளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள். |