கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 1 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
tangent | தொடுகோடு |
taylors theorem | தெயிலரின்றேற்றம் |
teminable annuity | முடிவுடையாண்டுத்தொகை |
tendency, property | இயல்பு |
tens digit | பத்தினிடத்திலக்கம் |
tens place | பத்தினிடம் |
tensile strain | இழுவிசை விகாரம் |
tenths | பத்தின்கூறுகள் |
terminal velocity | நோக்குவேகம் |
tension | இழுவிசை |
test for convergence | ஒருங்கற் சோதனை |
tests for divergence | விரிவுச்சோதனைகள் |
theorem of guldinus | குலிடினசின்றேற்றம் |
theorem of parallel axes | சமாந்தரவச்சுத்தேற்றம் |
theorem of perpendicular axes | செங்குத்தச்சுத்தேற்றம் |
tangent | உதிர் கற்றளம் |
tangent | தொடுகோடு |
tension | இழுவிசை |
tension | இழுவிசை |
tabulate | அட்டவணைப்படுத்து |
tension | இழுவிசை |
tensile strength | இழுவைவலு |
theorem | தேற்றம் |
tabulate | தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. |
tangent | தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற. |
tension | கட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய். |
term | பருவம், வரைபொழுது, வரையறைக்காலம், குறித்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை, பருவ முடிவு, கால இலக்கு, கால எல்லை, எல்லை, சொற்கூறு, (அள) வாசகக் கருத்துக்கூறு, (கண) வீத்தின் சினை எண், (கண) எண்ணுருக்கூறு, பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி, (வினை) கழறு, பெயரிட்டுக்கூறு, சொல்லாற் குறிப்பிடு, சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு. |
test | தேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை, மூசை, புட ஓடு, (வேதி) தேர்வுச்சான்று, (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள், தேர்வுமுறையாட்டம், அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம், (வினை) தேர்ந்தாய்வு செய், நோட்டமிட்டுத் தரம் காண், மாற்றுப் பார், மாற்றுத்தேர்ந்து பார், கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர், தேர்வுசெய்து பார், தேர்வுசெய்து எண்பி, கடுந்தேர்வுக் குள்ளாக்கு, கடுந்தேர்வாயமை, சோதனையாகச் செயற்படு, (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு, சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய். |