கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
stationary oscillationநிலையானவலைவு
stationary pointகணநிலைப்புள்ளி
stationary tangentகணநிலைத்தொடுகோடு
stationary values of functionsசார்புகளுடைய கணநிலைப்பெறுமானங்கள்
stationary vibrationநிலையானவதிர்வு
statistical graphபுள்ளிவிவரவரைப்படம்
stock and sharesசரக்குமுதலும் பங்கும்
straight angleநேர்க்கோணம்
straight lineநேர்கோடு
stress coupleதகைப்புச்சுழலிணை
stress strain curveதகைப்புவிகாரவளைகோடு
stretched stringஈர்க்கப்பட்டவிழை
sturms functionதேமின்சார்பு
stressமன இறுக்கம்
strainதிரிபு, விகாரம்
statisticsபுள்ளிவிவரம்,புள்ளிவிவரவியல்
stringசரம்
strain(விகாரம்), வலித்தல், தகைத்தல்
stereographic projectionதிண்மங்காட்டெறியம்
stressதகைப்பு,சுருங்கல் தகைப்பு
strainகணம்,விகளம்
statisticsபுள்ளியியல்
stressதகைவு
strainவிகுலம், திரிபு
stressதகைவு
stringநாண்
stringசரம்/கயிறு
stationaryஇடம்பெயராதவர், (பெ.) நிலையிருப்பான, இடம் பெயராத, இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத, இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத, நிலையமர்விற்குரிய, தூக்கிச் செல்வதற்குரியதல்லாத, அளவுமாறாத,தொகைமாற்றமில்லாத, கூடுதல் குறைதலற்ற, பண்பு மாற்றமில்லாத, கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற, திணைகாலஞ் சார்ந்த, நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
statisticsபுள்ளித்தொகுப்பியல்.
stoneகல், மணிக்கல், மணி, பாறைத் திண்பகுதி, பொருளின் திண் கூறு, கல்போன்ற பொருள், கூழாங்கல் வடிவுடைய பொருள், ஈரகல், 14 பவுண்டு எடை, கொட்டை, வித்து, விதைக்கொட்டை, ஆலங்கட்டி, (பெ.) கல்லாலான, (வினை.) கல்லாலெறி, பழங்களிலிருந்து விதை நீக்கு, கல்முகப்பமை, கல் பாவு, கல்கொண்டு செய்.
strainஇழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
stressஅழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
stringகயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.

Last Updated: .

Advertisement