கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
stability of equilibriumசமநிலையுறுதி
stable orbitஉறுதியொழுக்கு
statical frictionநிலையியலுராய்வு
standதாள்
staticsநிலையியல்
spiralசுருளான, சுருண்ட புரிசுருள்,சுருள்
spirit levelநீர்மட்டம்
stabilityநிலைப்பு,உறுதிநிலை
stabilityநிலைப்புத்தன்மை
spring balanceவிற்றராசு
stabilityநிலைப்பு, நிலைப்பேறு
staticsவிசை நிலையியல்
standதனித்தியங்கி alone
stableஉறுதியான (நிலையான)
stable equilibriumநிலையான சமநிலை
spiral springசுருளிவில்
spring, arcவில்
square bracketsபகாவடைப்புகள்
square footசதுரவடி
square measureசதுரவளவை
square metreசதுரமீற்றர் (சது.மீ.)
square rootஇருபடிமூலம்
squared paperசதுரக்கோட்டுத்தாள்
spiralசுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு.
squareசதுரம், சரிசம நாற்கட்ட வடிவம், நாற்கட்ட வடிவம், சதுரவடிவப் பொருள், ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள், நாற்கட்ட வடிவப் பொருள், சதுரக்கட்டம், தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று, சதுக்கமுன்றில், நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம், சதுக்கம், நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி, செங்கோணளவி, செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி, செந்நிலை, கட்டளைப்படிவம், ஏற்புடை மாதிரி, மிசைப் பெருக்கம், எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு, நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு, சதுரப்பாணி, குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை, 100 சதுர அடித்தள அளவு, (பெ.) சதுர வடிவான, நாற்கட்டமாமன, நிமிர்கோணான, செங்கோணமாகத் திரும்பியுள்ள, சரிசதுக்கமான, செங்கோணமான, சரிசமநீள அகலமுடைய, உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய, செங்கோணவாட்டான, முக்குப்பிடிப்பான, சீராக ஒழுங்குசெய்யப்பட்ட, நன்னிலையிலுள்ள, முழுநிறைவான, சிறிதும் விட்டுக்கொடுக்காத, விடாப்பிடியான, ஒழுங்குடைய, நேர்மையான, சீரான நிலையமைதியோடு கூடிய, ஒரு சீரான, மாறுபாடற்ற, சரிக்குச் சரியான, மாறு செய்து, சரிசமமான, ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய, (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு, வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு, எண்ணினைத் தற்பொருக்கமாக்கு, வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு, பொருத்துவி, பொருத்திக் காட்டு, பொருந்து, இசைவுறு, சரிசெய், அறுதிசெய், தீர்த்துவிடு, தொகை செலுத்திவிடு, (பே-வ) கைக்கூலி கொடு, இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து, விறைப்புடன் நடந்துகொள், குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள், குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல், குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு, ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு, ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு, (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை, (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வை,கப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை, (வினையடை.) செங்கோணமாக, உறுதியாக, நேரடியாக, ஒருசீராக, சரிசமமாக, உண்மைக, நேர்மையாக.
stabilityஉறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
stableதொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
standநிற்றல், நிற்குஞ் செயல், நிலை, நிற்குமிடம், நிற்கும் நிலை, நிற்கும் முறை, நிலைகொள், மேற்கொள்ளும் நிலை, நிறுத்தம், நிறுத்தீடு, இயக்கத் தேக்கநிலை, இயக்கமுடிவு, எதிர்ப்புநிலை, தடுப்புநிலை, பின்னிடா உறுதிநிலை, எதிர்ப்பு, எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை, நிலையமைதி, உருவமைதி, தொடர்பு நிலையமைதி, வளர்ச்சி நிலை, திகைப்புநிலை, வகையிழப்பு நிலை, ஆடை வகையில் நிறைதொகுதி, பறவை வகைகளின் கூட்டம், வளர்பயிர்த்தொகுதி, ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி, காட்டுவெட்டுமரக்கள அமர்விடம், வாடகை வண்டி நிலையிடம், கொட்டகைமேடையிடம், கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம், பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம், பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை, நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம், நிலைக்கொளுவி, ஆடை நிலமாட்டி, நிலையடுக்கு, நிலைப்பேழை, சந்தைக்கடை அடுக்குப்பேழை, நிலைமேடை, இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம், வழக்குமன்ற நிலைக்கூண்டு, (வினை.) நில், நேராக நில், நிமிர்ந்து நில், நிமிர்ந்தமைவுறு, எழுந்து நிலை, சென்று நில, நிறுத்து, நிறுவு, நிமிர்த்திவை, நிமிர்த்தி நிறுத்து, இருத்து, வை, இயங்குவதைநிறுத்திக்கொள், இயங்காதிரு, அசையாதிரு, ஓடாதிரு, அமைந்திரு, அமைவுற்றிரு, அமையப்பெற்றிரு, விடப்பட்டிரு, காணப்படு, நிலைமையில் சிக்கு, நிலைகொள், நிலை மேற்கொள், ஏற்றுநில், வழக்கு வகையில் உட்படு, ஆட்பட்டிரு, திசையிலிரு, நேர்வுறு, வந்தெய்தப் பெறு, நிலையெய்து, குறித்து அக்கறைகொண்டிரு, பொருத்தமாயிரு, சட்டைசெய், இடத்தில் நிலைபெற்றிரு, நிலைகொண்டிரு, எதிர்த்து நில், தாங்கு, பொறுத்தக்கொண்டிரு, பொறுத்துக்கொண்டு நிலையாயிரு, விடாதிரு, தொடர்ந்திரு, நீடித்திரு,இயங்குநிலையிலேயே தொடர்புறு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு, செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு, மாறாதிரு, கெடாதிரு, மயிரிழை விடாமல் வலியுறுத்து, தொடர்புநிலையிலிரு, உறவுநிலையிலிரு, தயங்கு, தடைகூறு, நலம்பெற்றிரு, நலமுடன் தொடர்ந்திரு, உயரமுடையவராயிரு, உயரமுடையதாயிரு, விலைபெறு, செலவு வை, தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு, வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில், (கப்.) கடலிற் செல்.
staticsநிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.

Last Updated: .

Advertisement