கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 7 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
spherical | கோளவுருவான |
specific gravity bottle | தன்னீர்ப்புப்போத்தல் |
span | நீட்டம்/விரிவளவு |
specific rotation | தற்சுழற்சி |
speed | வேகம் |
span | நீட்டம் |
speed | வேகம் |
specific heat | தன் வெப்பம் |
specific gravity | தன்னீர்ப்பு |
span, pitch | இடைத்தூரம் |
special case | சிறப்புவகை |
sphere, orb | கோளம் |
spherical angle | கோளக்கோணம் |
spherical co-ordinates | கோளவாள்கூறுகள் |
spherical geometry | கோளகேத்திரகணிதம் |
spherical segment | கோளத்துண்டு |
spherical surface | கோளமேற்பரப்பு |
spherical trigonometry | கோளத்திரிகோணகணிதம் |
spheriod | கோளவுரு |
spinning projectile | கறங்குமெறிபொருள் |
spinning top | கறங்கும்பம்பரம் |
span | சாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை, நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம், பல்கவிவான, கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை, வீச்சளவு, இடை நேர்தொலை, காலத்தொடர் வீச்சளவு, கால வரையறையளவு, முழுவீச்சளவு, முழுக்கால அளவு, குறுகிய இடஅளவு, குறுகிய கால அளவு, வீச்செல்லை, எட்டு தொலை, கிட்டு தொலை, புலனுணர்வு வீச்செல்லை, மனம் பற்றெல்லை, அறிவு வீச்செல்லை, இணைகோவை, குதிரை இணை தொகுதி, (வினை.) கவிந்து இணை, தழுவி இணை, அளாவியிரு, கவிந்திரு, தாவிச்செல், அளாவிக்கிட, இணைத்துக்கிட, அளாவி இணைத்திரு, தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு, இணைத்துப் பாலமமை, சாணிட்டள, கையால் அள, தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர், கருத்தில் மதித்து நோக்கு. |
speed | விரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி. |
spherical | கோள வடிவுடைய, உருண்டையான. |
spin | சுழற்சி, திருகியக்கம், மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை, திருகிறக்கப் பாய்வு, விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், விரை வேகம், விரை வேகப் பயணம், தெம்புலா, விரை சுற்றுலா, ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம், நுற்பு, நுற்றுமுடிந்த இழை, (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி, பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு, திருகு தூண்டிலிட்டு மீன்பிடி, ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய், சுண்டுவிரல் விட்டுஆட்டு, அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு, நுற்பாற்று, பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு, சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு, கடைசலிட்டு இழைத்து உருவாக்கு, நீட்டியிழு, நெடிதாக்கு, நீட்டித்தொடருவி, காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க, சரடிழு, வலிந்து உருவாக்கு, இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு., (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு. |