கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
source | ஆதாரமூலம் |
solution | நிறை கரைசல்,திண்மக் கரைசல் |
space | இடைவெளி |
space | இடவெளி |
solid | திண்மம் |
solid geometry | திண்மக்கேத்திரகணிதம் |
space lattice | புறவெளிக் கூடமைப்பு |
solution | தீர்வு |
source | மூலம், தோற்றுவாய் |
solid | திண்மம் |
solenoidal vector | வரிச்சுருட்காவி |
solid angle | திண்மக்கோணம் |
solid cone | திண்மக்கூம்பு |
solid cylinder | திண்மவுருளை |
solution | கரைசல்,கரையம் |
solid sphere | திண்மக்கோளம் |
solution of an equation | ஒருசமன்பாட்டுத்தீர்வு |
source and sink | ஊற்றுமுறிஞ்சியும் |
space centrode | இடமையவொழுக்கு |
space object | வெளிப்பொருள் |
space time curve | இடநேரவளைகோடு |
space time relations | இடநேரத்தொடர்புகள் |
source | மூலம் |
solid | பிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவெளியற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய. |
soluble | கரையத்தக்க, புதிர் வகையில் விடுவிக்கத்தக்க, கடாவகையில் தீர்வுகாணத்தக்க, தௌிவுகாணக்கூடிய. |
solution | கரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு. |
solve | கரை, நீர்மத்திற் கலந்திழைவி, அமிழ்வுறுவி, முறுக்கவிழ், தளர்த்து, புதிர்வெடுவி, கடாவகையில் தீர்வு செய், சிக்கறு, விளக்கு, தௌிவாக்கு, விடைகாண். |
source | தோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம். |
sovereign | இறைவன், முடிமன்னன், மீமுதல்வர், தனியுரிமை ஆட்சி முதல்வர், ஆங்கிலப் பொன் நாணயம், கட்டளைத் தங்கக்காசு, (பெ.) இறைமையுடைய, தனியுரிமை ஆட்சியுடைய, முதன்மை நிலையுடைய, இறைமை சான்ற, மீமுதன்மையுடைய, தலைமை உரிமை சார்ந்த, தனியாணை செலுத்துகிற, உயர்வற உயர்ந்த, தனியாற்றலுடைய, வல்லமை சான்ற, மிக நல்ல. |
space | இடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி. |