கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sinkதொட்டி
sinkகழிநீரகம்
siphonஓட்டுகுழாய்,வடிகுழாய்
slide ruleஅரக்குஞ்சட்டம்
sliding frictionவழுக்குராய்வு
sinkதொட்டி, உறிஞ்சி
slitஇடுக்கு
sine formulaசைன் சூத்திரம்
single-valued functionதனிப்பெறுமானச்சார்பு
singular matrixஒருமைத்தாய்த்தொகுதி
singular solutionஒருமைத்தீர்வு
sinusoidal quantityசைன்வளைகோட்டுக்கணியம்
skew symmetric matrixசரிவானசமச்சீர்த்தாய்த்தொகுதி
slant heightசாயுயரம்
slope, gradientசாய்வுவிகிதம்
smooth bodyஅழுத்தமான பொருள்
smooth curveஅழுத்தமான வளைகோடு
soap bubbleசவர்க்காரக்குமிழி
soap filmசவர்க்காரப்படலம்
sketchஉருவரை
slitபிளப்பு, புழை
singularityதனித்தன்மை, தனி ஒருநிலை, அருநிலைப் பண்பு, அருநிகழ்வுநிலை, அருவாய் பிணைவு, அறியாப்புதுமை, விசித்திரம், வியக்கத்தக்க தன்மை, தனிச்சிறப்புக் கூறு, ஒப்பிணைவின்மை, ஒப்பிணைவற்ற செய்தி, வழக்கிலில்லா நிலை, இயன்மாறான செய்தி, முன்காணாப் பண்பு, புதுமை நிகழ்வு, ஒருமைத்தன்மை, ஒன்றனிலை.
sinkசாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஒளித்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ.
siphonதூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
sketchதிட்ட உருவரை, முதல்நிலை மாதிரி, நிரம்பாப் படிவம், வெள்ளோட்ட வரைப்படி, தேர்வியல் ஓவியம், முதனிலை குறிப்பு, கருப்பொருள் தொகுதி, சுருக்கமாதிரி, நினைவுவரிக் குறிப்பு, கருத்தோட்டப் பதிவு, துண்டுத்துணுக்குத்தொடர், நிரம்பா எண்ணக்குவை, மேலோட்டவருணனை, நினைவோட்டக் கட்டுரை, தனிப்பாட்டு வரி, மேல்வரி நாடகக் காட்சி, (வினை.) மாதிரிப்படம் வரை, உருவரை தீட்டு, நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு, ஏகதேசமாகத் தீட்டு, விட்டுவிட்டு வரை, பெரும்படி வடிவாக எழுது, முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு, கருப்பொருள் விரித்துரை, கருத்தோட்டம் பதிவு செய், மேலோட்டமாக வருணித்துச் செல், குறிப்பாக எடுத்துரை, சுருக்கமாக எடுத்தெழுது.
slitசிறுபுழை, பிளப்பு, கீற்று, சிறுவெடிப்பு, சிறுவெட்டு, (பெ.) பிளந்த, நீளவாட்டாகக் கீறிய, வெடிப்புடைய, (வினை.) கீறு, நீட்டுவாட்டாகப் பிள, சிறுபிளவு உண்டாக்கு, குறுகநறுக்கு, துண்டு துண்டாக ஆரி.
solenoidமின்கம்பிச்சுருள் உருளை.

Last Updated: .

Advertisement