கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
simple harmonic motion | தனியிசையியக்கம் |
simple brackets | எளியவடைப்புக்கள் |
simple equation | எளியசமன்பாடு |
simple fraction | தனிப்பின்னம் |
simple interest | தனிவட்டி |
simple machine | எளியபொறி |
simple method | எளியமுறை |
simple pendulum | தனியூசல் |
simple practice | தனிக்கடைக்கணக்குமுறை |
simple proportion | தனிவிகிதசமம் |
simple surd | தனிவிகிதமுறமூலம் |
simplification | சுருக்கல் |
simplification of a fraction | ஒருபின்னத்தின் சுருக்கல் |
simplify, reduce | சுருக்குதல் |
simpsons rule | சிஞ்சனின் விதி |
simson line | சிஞ்சன்கோடு |
simultaneous equation | ஒருங்கமைசமன்பாடு |
simultaneous quadratic equation | ஒருங்கமையிருபடிச்சமன்பாடு |
sine curve | சைன்வளைகோடு |
sine | நெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு. |