கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
shiftபெயர்ப்பு, நகர்வு
signகுறி
shortகுறளை
similitudeஒப்புமை
simpleசாதாரணமான
signalகுறிகை
shortசிறிய
shear stressவெட்டுதகைப்பு
shiftபெயர்த்தல், பெயர்வு
shearing forceவெட்டுவிசை
short exchangeகுறுங்காலநாணயமாற்று
side of an equationஒருசமன்பாட்டுப்பக்கம்
sign conventionகுறிவழக்கு
significant figuresபொருளுடையவிலக்கங்கள்
similar and similarly situatedவடிவொத்ததும் ஒருமாதிரி வைக்கப்பட்டதுமான
similar trianglesவடிவொத்தமுக்கோணங்கள்
signகுறி
shiftவிலகல், அகற்சி, புடைபெயர்வு, நகர்வு, இடப்பிறழ்வு, பெயர்ப்பீடு, அகற்றீடு, திரிபு, உறழ்வு, நிலைமாற்றம், இயல்மாற்றம், பண்புமாற்றம், திசை திருப்பம், நெறி பிறழ்வு, காலப்பிறழ்வு, முன்பின் மாறுபாடு, சுழற்சி, சுற்றுமுறை, முறைமாற்றம், பணிமுறை மாற்று, ஆள்முறை மாற்று, முறைமாற்றுக்குழு, முறைமாற்றுவேளை, முறைமாற்றுப் பருவம், முறைவரவு, முறைத்தவணை, ஆடைமாற்று, மாற்றாடை, பெண்டிர் உள்ளங்கி, தற்காலிக உபாயம், வகைதுறை வாய்ப்பு, மாற்று வகைமுறை, புதுவகைமுறை, வகைமுறை வளம், மழுப்பல், தட்டிக்கழிப்பு, திருகுதாளம், ஏய்ப்புமுறை, இடக்கு, உருட்டுப்புரட்டு, சாக்குப்போக்கு விளக்கம், (வினை.) புடைபெயரச்செய், சிறிதளவு நகர்த்து, இடம் பெயர்வி, நிலைமாற்று, இயல்மாற்று, பண்புமாற்று, ஆள்மாற்று, இடமாற்று, பொருள்மாற்று, திசை திருப்பு, வேறிடம் கொண்டுசெல், திரிபுறு, உறழ்வுறு, மாறுபடு, இயல்மாறு, நகர்வுறு, புடைபெயர்வுறு, அகல்வுறு, விலகு, இடம் பிறழ்வுறு, தடம்பிறழ்வுறு, நிலை பெயர்வுறு, முன்பின்னாகமாறு, ஓயாது தடமாறிக் கொண்டிரு, ஊசலாடு, உயர்வு தாழ்வுறு, திசை திரும்பு, திருகுறு, சுற்றிவா, சமயத்துக்குத் தகுந்தபடி நட, சூழ்நிலைக்கொத்து நட, பொருத்தம் போல செய், சாக்குப் போக்குக் கூறு, வகைதறை கண்டு பயன்படுத்து, செயல்முறைகண்டு நிறைவேற்று, ஒப்பேற்ற, உருட்டு, புரட்டு, தாக்காட்டு, ஊசலாட்டு, திருகுநாளஞ்செய், மாறாட்டமுறை பின்பற்று, சொற்புரட்டுச் செய்.
shillingஷில்லிங், பிரிட்டனில் வெள்ளி நாணயம்.
shortசுருக்கம், குறுக்கம், சுருங்கிய அளவு, மணிச்செறிவு, குறில், குற்றுயிரொலி, குற்றசை, குறிற் குறி, குற்றுயிரொலி அடையாளம், (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு, (பெ.) குறுகிய, நீளங் குறைந்த, குட்டையான, உயரங் குறைந்த, குள்ளமான, குறுகலான, இடங்குறுகிய, குறைந்த இடர்பரப்புடைய, காலங்குறுகிய, தொலை விளைவற்ற, உடனடி விளைவுடைய, குறுகிய கால எல்லையுடைய, சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய, அணித்தான, சிறிதுகாலமே பிடிக்கிற, விரைவில் செய்து முடிக்கத்தக்க, சுருங்கிய, குறைந்த அளவான, விரிவற்ற, சுருக்கமான, மணிச்செறிவான, ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய, பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய, வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட, சிறுதிறம் வாய்ந்த, தாமதமற்ற, சோர்வு தட்டாத, இயல்பான எல்லையிற் குறைந்த, எதிர்பார்த்ததில் குறைந்த, நேரான, சில சொல்லே சொல்லுகிற, சுற்றிவளைக்காத, வெடுக்கென்ற, நறுக்கென்ற, சுருக்கென்ற, வெட்டொன்று துண்டிரண்டான, எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய, பொடிந்துவிடுகிற, உறுதியற்ற, மின்குறுக்குவெட்டான, மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான, எழுத்தொலி வகையில் குறிலான, மாத்திரையிற்குறைந்த, (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத, பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட, வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற, (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு, (வினையடை.) சட்டென, திடுமென, சுருக்காக, எதிர்பாராமல், எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே, மொட்டையாக, சிறிதும் தும்புவிடாமல், அருகேயுள்ள பக்கத்தில், இடையிட்டு.
sideபக்கம், அணிமை, அயலிடம், எல்லை, கரை, இடம், இடப்பகுதி, பக்கச்சுவர், பக்கப்பரப்பு, திசை, திசை முகப்பு, கோணம், கோணச்சாய்வு, எல்லைத்தளம், தளமுகப்பு, பிழம்புருவின் பரப்புக்கூறு, எல்லைவரை, புயம், வரைகட்டத்தின் பக்கவரை, எல்லைப்புறம், அக அணிமைஎல்லை, விலா, விலங்கின் விலா இறைச்சி, கிளை, கிளை மரபு, பக்கக் கால்வழி, புறநிலை, புறக்கூறு, சினை, கூறு, பிரிவு, இயல்புச்சார்பு, துறை, உருக்கூறு, பண்புக்கூறு, பண்பமைவு, புறம், இருசார் பரப்புகளில் ஒன்று, தாளின் ஒருபுறம், தாள், தாள் துண்டு, அகப்புறப் பகுதிகளில் ஒன்று, முன்பின் பகுதிகளில் ஒன்று, நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று, அணிமையெல்லை, பாரிசம், வல இடப்பக்கங்களில் ஒன்று, இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று, கட்சி, இருதிசைக் குழுக்களில் ஒன்று, சார்பு, போட்டிக் கருத்துக்களில் ஒன்று, தரப்பு, வழக்கில் இருசார்புகளில் ஒன்று, சாரி, கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று, சிறைப்புறம், ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி, (இழி.) வீம்புரை, வீறாப்பு, (வினை.) பங்குகொள், ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு, பக்கச்சார்பாயிரு, இருகூறாக்கு, ஒதுக்குத்தள்ளு.
siderealநாண் மீன் சார்ந்த, உடுக்கள் சார்ந்த.
signகுறி, இடுகுறி வரை, அடையாளம், நினைவுக்குறி, அறிகுறி, அடையாளக் குறிப்பு, அறிவிப்புக்குறி, தெரிவிப்புக்குறி, தனிச்சிறப்புக் குறி, சின்னம், சுட்டுகுறி, குறியீடு, தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து, மறைகுறியீடு, குழுஉக்குறிச் சின்னம், சைகை, கையடையாளம், மெய்யுறு குறிப்பு, செயற்குறிப்பு, சாடை, நினைவூட்டுக் குறிப்பு, விளம்பரக் குறியீடு, மரபுக்குறி, சான்றுக்குறி, எண்பிக்கும் அடையாளம், முன்அறிகுறி, முன்னம், எதிர்ப்புக்குறி, எச்சரிப்புக்குறி, நோயின்குறி, இடர்க்குறி, உற்பாதம், இராசிச்சின்னம், வான்மனைக்குறி, (வினை.) குறியீடு செய், குறித்துக்காட்டு, அடையாளம் இடு, சைகை காட்டு, சைகைமூலந் தெரிவி, சைகை மூலங் கட்டளையிடு, சைகைமூலம் வேண்டு, கையொப்பமிடு, கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி, கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய், கையொப்பமூலம் பணி ஏற்புச் செய், கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
signalசுட்டுக்குறி, சமிக்கை, பொதுஅறிவிப்பு அடையாளம், முன் அறிகுறி, முன் அறிவிப்புச் சுட்டு, சாடைக்குறிப்பு, மறைகுறிச் சைகை, அடையாளச் செய்தி அறிவிப்பு, தொலை விளக்கக்குறி, தொலைக்காட்சிக் குறி, (பெ.) குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பு வாய்ந்த, வாய்ப்பான, தகவுடைய, மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க, முனைப்பாகத் தெரிகிற, தொலைவிளக்கமான, எடுத்துக்காட்டாயுள்ள, முன்மாதிரியான, (வினை.) குறித்துக்காட்டு, சைகைகாட்டு, சாடையால் தெரிவி, சுட்டுக்குறி காட்டு, அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு, சுட்டுக்குறி மூலம் ஏவு.
significantகுறிப்பிடத்தக்க, தனிப்படக் கவனிப்பதற்குரி, புறக்கணித்துவிடத் தகாத, தனிச்சிறப்பு வாய்ந்த, உள்ளார்ந்த சிறப்புடைய, விளைவுவளக் கூறுடைய, உட்கருத்துவளஞ் செறிந்த, குறிப்புவனஞ்சான்ற, உட்பொருளார்ந்த.
similarபோன்றது, உருவொத்தது, பண்பொத்தது, (பெ.) ஒரு நிலைப்பட்ட, ஒருவகைப்பட்ட, பண்பொத்த, உருவொத்த, ஒன்றுடனொன்றொத்த, தம்முள் ஒத்த, (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த, வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
similarityஒப்புடைமை, ஒத்த தன்மையுடைமை, ஒரே வகைமை, கூறொப்பு.
similitudeஒப்பனை, போன்றிருக்குந்தன்மை, போலியொப்புமை, போலிப் புறத்தோற்றம், உவமை, ஒப்புமை, எதிரிணை, உருவநேர்படி.
simpleஎளிமை, மூலிகை, மருந்துப்பூண்டு, மூலிகைமருந்து, (பெ.) எளிய, கடுமையற்ற, கடுமுயற்சி தேவைப்படாத, எளிதில் விளங்குகிள, ஐயத்திற்கு இடனற்ற, வெளிப்படையான, சிக்கலற்ற, ஒப்பனையற்ற, சிறப்பணியில்லாத, அழகு மிகுதியற்ற, தற்பெருமையற்ற, பணிவார்ந்த, சிறப்பற்ற, பொதுநிலையான, உயர்குடி சாராத, தாழ்நிலைப்பட்ட, சூழ்ச்சியற்ற, பாசாங்கற்ற, கபடில்லாத, எளிதில் நம்புகிற, எதிலும் ஐயம்கொள்ளாத, சூதுவாதற்ற, குழந்தை போன்ற, சிறுபிள்ளைத்தனமான, வெள்ளறிவுடைய, அறிவுமுதிராத, மடமைவாய்ந்த, முதிராத, முதிர்வளர்ச்சியற்ற, திறமையற்ற, அருந்திறலற்ற, கல்லாத, நாகரிகப்பாங்கறியாத, நாட்டுப்புறப்பாங்கான, கலைப்பாங்கற்ற, உயர் இன்ப நுகர்வற்ற, இன்பவாழ்வு வாய்ப்பற்ற, இன்பவாய்ப்பு வளஞ் சாராத, தனியான, ஒற்றயைன, நேரான, சமநிரப்பான, ஒருசீரான, ஒரே வகைப்பட்டட, கூட்டிணைப்பற்ற, கலப்பற்ற, பிறிதியைபற்ற, கட்டற்ற, திரிபற்ற, கூடுதல் குறைவற்ற, இயற்போக்கான, தேர்ந்து கொள்ளப்படாத, ஒரே மூலக்கூறுடைய, பிரிக்கமுடியாத, பிரிவு உட்பிரிவுகள் இல்லாத, பொறிவகையில் இயல் விசையார்ந்த, இயந்திர ஆற்றலில்லாத, எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற, வட்டிவகையில் இயற்கணிப்பான, கூட்டுவட்டியில்லாத, கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத, வாசக வகையில் தனிநிலையான,உறுப்பு உள்ளுறுப்புகளற்ற, (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான, பல்கூட்டிலையல்லாத, (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட, (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க, (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த, (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத, (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.

Last Updated: .

Advertisement