கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 2 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
sextant | சட்டிமம் |
shaft | தண்டு |
shape | வடிவம் |
shape | வடிவம் |
share | பங்கு |
sextant | காணமாணி |
shape | வடிவம் |
segment of a sphere | ஒருகோளத்துண்டு |
segment of a straight line | ஒருநேர்கோட்டுத்துண்டு |
segment of circle | வட்டத்துண்டு |
self-adjoint | தற்றெடை |
self-conjugate | தன்னிணையான |
semi-axes | அரையச்சுக்கள் |
semi-circle | அரைவட்டம் |
set square | மூலைமட்டம் |
semi-cubical parabola | அரைமுப்படிப்பரவளைவு |
semi-perimeter | அரைச்சுற்றளவு |
separation of roots | மூலங்களை வெவ்வேறாக்குதல் |
septagon | எழுகோணம் |
sessile drops and bubbles | அடியிணைந்த துணிகளுங்குமிழிகளும் |
set of points | புள்ளித்தொடை |
shear or shear force | வெட்டுவிசை |
share | பகிர்வு |
shape | உருவம் |
semi-diameter | அரைவிட்டம். |
sextant | கப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி. |
shaft | அம்பு, கணைக்கோல், ஈட்டியின் காம்பு, எறிபடை, குந்தம், கருவியின்படி, இறகின் தண்டு, கதிரில் ஒளிக்கால், மின்னலின் கீற்று, சுரங்க வாயிற்குழி, சுரங்க வாயிற் சாய்குழி, ஊதுலைச் சுருங்கைக்குழாய், சுரங்கச் செல்குழாய், இயந்திரத்தின் சுழல் தண்டு, ஏர்க்கால், நுகக்கால், சிலுவையின் அடி, புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு, வண்டியின் ஏறுகால், தூணின் நடுக்கம்பம், தூபி, கோரி, கம்பம், ஆதாரக்கம்பம், பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு, எலும்பின் இணைத்தண்டு, தூண்தொகையின் தனிக்கம்பம், தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு, மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு, சரவிளக்கின் அடித்தண்டு, கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை, சுழல்சக்கர ஊடச்சு, ஊடுபுழை. |
shape | வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு. |
share | பங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள். |