கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 12 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
synthesis, composite | தொகுப்பு |
synthetic geometry | தொகுத்தற்கேத்திரகணிதம் |
system (group), numerator | தொகுதி |
system (method) | திட்டம் |
system of forces | விசைத்தொகுதி |