கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 11 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
supplementary addition | மிகைநிரப்புகூட்டல் |
supplementary angle | மிகைநிரப்புகோணம் |
surface density | மேற்பரப்படர்த்தி |
surface films | மேற்பரப்புப்படலங்கள் |
surface of a cone | கூம்பின் மேற்பரப்பு |
surface of buoyancy | மிதப்புமேற்பரப்பு |
symbolic expression | குறியீட்டுக்கோவை |
symbolic function | குறியீட்டுச்சார்பு |
symbolic representation | குறியீட்டுவிளக்கம் |
symmetric matrix | சமச்சீர்த்தாய்த்தொகுதி |
sympathetic vibration | பரிவதிர்வு |
symmetrical | சமச்சீருள்ள |
symmetry | சமர்சீர் |
surface energy | புறப்பரப்பு ஆற்றல் |
surface of revolution | சுற்றன்மேற்பரப்பு |
surface tension | புறப்பரப்பு இழுவிசை |
surface | மேற்றளம், புறப்பரப்பு, பரப்பு |
symmetry | சமச்சீர்மை |
suppose | புனைவாகக் கொள், முற்கோளாகக் கொள், ஊகமாகக் கொள், என்று கொள், என்று முடிவுசெய்யும் நிலையிலிரு, என்று கருதிக்கொள், என்று வைத்துக்கொள், என்று ஐயுறவுறு, என்று நினைக்க விரும்பு, என்று பெரும்பாலுங்கருது, தற்கோளாகக் கருது, காரணமின்றித் தானாகக் கருதிக்கொள். |
supposition | பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து. |
surface | பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா. |
swing | ஊஞ்சல், ஊஞ்சலாட்டம், ஊசலாட்டம், முன்பின் அசைவாட்டம், தொய்வாட்டம், அலையாட்டம், அலைபாய்வு, விரை அலைவியக்கம், வீச்சு, வீச்சியக்கம், ஊசலாட்ட வீச்செல்லை, நடைநேரக் கைவீச்சு, செயல் வீச்செல்லை, இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை, இயல் வீச்செல்லை, இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை, தனி அலைபாய் ஓய்வு எல்லை, செயல் பொழுதெல்லை, செயல் எல்லைநேரம், தாராள வீச்சாட்டம், ஏராளச் செயற்சலுகை,பந்துமட்டையின் வீச்செல்லை, ஆட்சிக் கைப்பிடி, செயலாட்சி ஆற்றல், தூண்டுதல், வேக வீச்சுச் சந்தம், வேக வீச்சியக்க இசை, இழுப்பிசையியக்கம், ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை, தாள லய வசைக்கூத்து, ஊசல் தொங்கிருக்கை, ஊசல் தொங்குவண்டி, (வினை.) ஊஞ்சலாட்டு, ஊஞ்சலாடு, ஊஞ்சலாடிமகிழ், ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு, ஊசலியாகத் தொங்கலுறு, ஊசலாட்டு, ஊசலாட்ட இயக்கந் தூண்டு, ஊசலாடு, தூக்கிலிடு, தூக்கில் தொங்கு, அலையாடு, இங்கும் அங்கும் ஆடு, முன்னும் பின்னுமாக அசைந்தாடு, வீசி ஆடு, வீசிச்செல், வீசு, வீசியெறி, வீசி இயக்கு, வீசி இயங்கு, உருண்டோடு, சுழற்று, சுழலு, வழுவி ஒதுங்கு, விலகு, ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட, தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ, மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு, அலையாட்டத்தால் செய்த தெரிவி, ஊசலாட்டத்தால் அளவை காட்டு, தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு, செய்றகட்டுப்படுத்து, கட்டுப்படுத்தி ஆட்கொள், இழுப்பிசை உண்டுபண்ணு, இழுப்பிசை பயில், இழுப்பிசையாகப் பயில், திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு, கப்பல் வகையில் சுற்றித் திரும்பு. |
symmetry | செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை. |