கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sturms theoremதேமின்றேற்றம்
sub-intervalகீழிடை
sub-multipleகீழ்மடங்கு
sub-normalகீழ்ச்செங்கோடு
sub-tangentகீழ்த்தொடுகோடு
subtraction of vectorsகாவிகளைக்கழித்தல்
subtraction, deductionகழித்தல்
suction pumpஉறிஞ்சற்பம்பி
summation, additionகூட்டல்
supplementaryமிகைநிரப்புகின்ற
sumதொகை
suffixகீழ்க்குறி
substituteபதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு.
substitutionபதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
subtend(வடி.) நாண்வரை-முக்காணப் பக்கம் ஆகியவற்றின் வகையில் கோணத்திற்கு எதிர்வீழ்வாயிரு.
subtrahend(கண.) குறைக்கப்படவேண்டிய எண்.
sumதொகை, மொத்தம், கூட்டுத்தொகை, எண், விடை எண், பணத்தொகை, சுருக்கக் குறிப்பு, பயிற்சிக்கணக்கு, (வினை.) கூட்டு, தொகையாக்கு, மொத்தத்தொகையாகத் தெரிவி, முழுக்வட்டுத்தொகையாகச் சேர், பொழிப்பாகக் கூறு, கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு.
superficialமேலீடான, மேலெழுந்தவாரியான, மேற்போக்கான, மேற்புறத்திற்குமட்டும் உரிய, மேற்புறத்தில் மட்டுமுள்ள, ஆழமற்ற, ஆழ்ந்து செல்லாத, தொட்டுத்தொடாத, அளவை வகையில் பரப்பளவையான.
superposeமேற்கிடத்து, மேல்வைத்திணைவி, ஒருங்கியைவி, மீதாகச் செங்குத்தாக்கு.
superpositionமேற்கிடை, மேல்வைப்புநிலை.
supplementதுணைநிறைவு, குறைநிறைவுக்கூறு, பத்திரிகைச் சிறப்பு மலர், பிற்சேர்ப்பு, (வடி.) நிரவுகோண், கோணத்துடன் இணைந்து நேர்க் கோணமாகும் துணைக்கோணம்.

Last Updated: .

Advertisement