கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
satelliteதுணைக்கோள் செயற்கைக்கோள்
sectionவெட்டுமுகம்
scaleஅளவுமாற்று/அளவுகோல் அளவுகோல்
satelliteசெயற்கைக் கோள்
sectionபிரிவு பிரிவு
sectorவில்/பிரிவு/பகுதி பிரிவு
scaleஅளவிடை, செதிள்
satelliteதுணைக்கிரகம், துணைக்கோள்
segmentகூறு துண்டம்
scaleஅளவை, அளவுகோல்
scaleசெதில்,செதிள்
screwதிருகி
sale priceவிற்பனைவிலை
salmons theoremசாமானின்றேற்றம்
same senseஒருபோக்கு
scalar quantityஎண்ணளவுக் கணியம்
scalene triangleசமனில்பக்கமுக்கோணம்
schwarts inequalityசுவாட்சு சமனிலி
screw threadதிருகாணிப்புரி
secant (geometry)வெட்டுக்கோடு
sectionவெட்டு, பிரிவு
second (angle)விகலை
second (time, degree)செக்கன்
seconds pendulumசெக்கனூசல்
sectionவெட்டுமுகம்
scaleஅளவுத்திட்டம்
satelliteதுணைக்கோள், செயற்கைக்கோள்
satelliteதுணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான.
scaleஅளவுகோல்
scoreவடு, வெட்டுக்குறி, கீற்றுக்குறி, அடிப்புக்கோடு, அழிப்புவரை, அடித்த தழும்பு, இடவரைக்குறி, பந்தயங்களில் தொடங்கிடக்குறி, நிற்கும் இடக்குறி, கணிப்புருக்குறி, கணிப்புக்கீற்றுக்குறி, கடன் பொறுப்பு, கடன் பொறுப்பாண்மை, கணிப்புத் தலைப்பு, கணிப்பு அடிப்படை, ஆட்டக்கணிப்பு எண், ஆட்டக்கணிப்பெண் பதிவு, ஆட்டக்கணிப்புப் பதிவேடு, மரப்பந்தாட்டக் கணிப்பெண் குறிப்பு, கெலிப்பு எண், கெலிப்பு முடிவெண், மிகைபாட்டு எண், வென்று மேம்பாடு அளிக்கும் செய்தி, நற்பேறுடைய செய்தி, இருபதின் தொகுதி, 20 அல்லது 21 பொன்கொண்ட தொகை, நிலக்கரிவகையில் 20 முழ்ல் 26 வரை மிடா அளவு, (இசை.) வரைவகுப்புக் குறியீடு, (இசை.) வரைக் குறியீட்டு வகுப்பிசை, (வினை.) வடுச்செய்,வெட்டுக்குறியிடு, வரைகிழி, வரைகீறமி அடித்துவிடு, கரி அல்லது சுண்ணங்கொண்டு கீற்றுக்குறியிடு, உள்வரியிடு, சால்வரியிடு, அடித்துத்துவை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புப் பதிவி, கெலிப்பெண் பெறு, பதிவுசெய், வெற்றி மதிப்புப் பெறு, வெற்றி எய்தப்பெறு, செய்துமுடி, விஞ்சு, சாதகநிலை பெறு, நற்பேறடை, கணித்தெண்ணு, பற்றெழுது, குறைகளைமனத்தில் குறித்துவை, கருவிக்கிசைய இசைக்குறியீடு எடுத்தெழுது, கருவிக்கிசைய இசைக்குறியீடு மாற்று.
screwதிருகாணி, திருகுசுரை, மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை, திருகுவிசை, புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல், முறுக்காற்றல், வல்லடி வற்புறுத்தாற்றல், புரிவிசைக்கருவி, முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி, திருகு நெட்டி வாங்கி, கப்பலின் புரிவிசையாழி, விமானச் சுழல் விசிறி, புரிவிசை இயக்கக்கப்பல், திருக்கு, திருகுதல், ஒரு சுழற்சி, பந்தின் சுழல்விசை, சுழல் வியக்கம், தாள் பொட்டலக் குவிசுருள், குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள், புகையிலைச்சுருள், கட்டுக் குலைந்த குதிரை, சம்பளத்தொகை, கஞ்சன், கசடி, கசக்கிப்பறிப்பவர், மூளை இணைப்புக்கூறு, (வினை.) திருகாணியால் இறுக்கு, திருகாணி இயக்கு, திருகி இறுக்கு, திருகாணி வகையில் திருகு, திருகாணிபோல் இயக்கு, யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு, திருக்கு, சுழற்றித்திருப்பு, திடுமெனத்திருப்பு, கோட்டுவி, உருத்திரியப்பண்ணு, சுரிக்கச்செய், முறுக்கு, வலுவேற்று, விசைத்திறம் பெருக்கு, செயலுக்கு ஒருக்கமாக்கு, பந்துவகையில் சுற்றிச் சுழலுவி, சுழன்று சுழன்று செல், வழிபிறழ்ந்து செல், திருகத்தக்கதாயிரு, சுற்றிச்செல், சுற்றியணை, மாற்றியமைத்துக்கொள், நெருக்கி வலியுறுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, வலிந்து இணங்குவி, கசக்கிப்பிழி, திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு, கசடு, கஞ்சத்தனம் பண்ணு.
secantவெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
secondaryஅட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய.
sectionகூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
sectorசுற்றுக் கண்டம், இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு, களப்பகுதி, படையில் பேரரங்கப் பிரிவு, (கண.) சுவர் அளவுகோல், வரையளவுடைய இருஅளவுகோல்களைப் பிணைத்த கருவி, (வான்.) சுற்றுக்கோணாடி, வரையளவுடைய வில் வளைவில் இயங்கும் தொலை நோக்காடி, உருளைக்கூறு, கோளத்தில் சுற்றுக்கண்டத்தின் சுழலியக்கத்தால்ஏற்படும் பிழம்புரு, கூறு, அரங்கத்துறை.
segmentவெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.

Last Updated: .

Advertisement