கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rotationசுற்றுமுறை
roots of an equationஒருசமன்பாட்டுமூலங்கள்
rotary motion, motion of rotationசுழற்சியியக்கம்
rotating liquidசுழலுந்திரவம்
rotating of fluidசுழலும்பாய் பொருள்
rotating planeசுழலுந்தளம்
rotation of a rigid bodyஒருவிறைப்பானபொருளின்சுழற்சி
roughlyபரும்படியாக
rule of signsகுறிவிதி
rule of threeமூவுறுப்புவிதி
rule, lawவிதி
rotationசுழற்சி
roughசொரசொரப்பான, முரடான, தோராய
rotateசுற்று சுழற்று
rotationசுழற்சி சுழற்றுகை
roodசிலுவை, இயேசுநாதர் உடல் அறையப்பட்டிருந்த கழுமரம், திருக்கோயில் இசைக்கூடத்தின் முன்னுள்ள பீடத்தின்மேல் அமைந்த குருசு, பதினொருமுழக் கோல், பதினொருமுழக் கோற் சதுரம்.
ropeகயிறு, சணலின் புரி முறுக்கு, கம்பிவல்ம், தோல்வார் முறுக்கு, முத்துவடம், வெங்காயக் கோவை, மீன்சினையின் தொடர் வரிசை, வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள், கயிறுபோன்ற பசைப் பொருள், (வினை) கயிற்றால் கட்டு, விரிந்து கட்டு, கயிறு கொண்டு இறுக்கிப்பிணை, மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை, ஆளைச் சேர்த்துக்கட்டு, வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து, இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை, பந்தயத்தில் குதிரையைத் தடைசெய், கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய், ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய், கயிறு போன்றாகு, பிசுபிசுப்பாகு.
rotate(தாவ) சக்கர வடிவான, மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
rotationசுழற்சி, சுழல்முறை, மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு, சுற்றிவருந் தவணை.
roughகடுந்தரை, கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு, குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி, வாழ்வின் இன்னா இடர்க்கூறு, போக்கிரி, கீழ்மகன், இயன்முருட்டுநிலை, திருந்தாநிலை, திருந்தாநிலைப்பொருள், மூலநிலைப்பொருள், (பெயரடை) கரடுமுரடான, சொரசொரப்பான, அரம்போன்ற, உராய்வுடைய, வழவழப்பற்ற, ஏற்றத்தாழ்வான, மேடுபள்ளங்கள் நிறைந்த, பரும்படியான, நயமற்ற, திருந்தாத, ஒப்பனை செய்யப்படாத, மணிவகையில் பட்டையிடப்படாத,. மயிர்நீவப்பெறாத, மயிரடர்ந்த, பம்பையான, கோதிவிடப்பெறாத, கததரித்துவிடப்பெறாத, இழை வகையில் நெருடான, மெருகிடப்படாத, இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த, மென்மையற்ற, இளமைகடந்த, மெல்லியல்லாத, நெல்வகையில் உமிபோக்கப்பெறாத, செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத, அரைகுறையான, கருமூல நிலையிலுள்ள, இயல்நிலையான, திட்ப நுட்பமற்ற, ஏகதேசமாக ஏற்கத்தக்க, தோராயமான, தேர்ச்சியற்ற, தாடக்கப்படி நிலையிலுள்ள, அமையற்ற, புயலால், அலைக்கப்பட்ட, கொந்தளிப்பான, கட்டுக்கட்ங்காத, கலகநிலையிலுள்ள, ஒழுங்கமைவற்ற, தயவற்ற, கண்ணோட்ட மில்லாம, அன்பாதரவில்லாத, கடுமை வாய்ந்த, உணர்ச்சியற்ற, கொடுமையான, வன்முறையான, கடுமைமிக்க, உறு கண்டிப்பான, கடுகடுப்பு வாய்ந்த, சுவை வயல் கடுப்புடைய, நடத்தை வகையில் மென்மையற்ற, பேச்சு வகையில் ப்ண்பற்ற, பண்பாடில்லாத, நாகரிகமற்ற, கையாளுதல் வகையில் கருத்தற்ற, கவனிப்பற்ற, முரட்டுத்தனமான, வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த, துன்பநிறைந்த, அலைக்கழிவான, (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை, இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி, பரற்படிவின் எதிராகத் தடவு, உராய்வுசெய், குதிரையை அடக்கு, குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு, பருநிலையில்ட திட்டஞ் செய், அரைகுறையாகப் பட்டையிடு, முதல்நிலை உருவரையிடு, கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு, கரடு முரடாக்கு, கடுமையாக நடத்து, (வினையடை) கரடுமுரடாக, முரட்டுத்தனமாக, அரைகுறையாக.
rouletteசுழல்மைய மேசைக் கவறாட்டமம், புரிகுழற் கருவி, மயிர்த் திருக்கு, அஞ்சல் வில்லைப் புள்ளிவரிக் கருவி, செதுக்கு வேலைக்குரிய சுழல் பல்வட்டுக்கருவி, (கண) திரிவட்டணை, சுழல்வட்டப் புள்ளியின் திரிவளைவு.
rulerஆளுநர், அரசர், வரைகோல், வரைதடி, வரையுருளை.
rupeeரூபாய், வெண்பொற்காசு.

Last Updated: .

Advertisement