கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary
கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 6 : Mathematical glossary
Terms | Meaning / Definition |
---|---|
roll | உருளம் |
roll | சுருள், உருட்டல் |
rolling friction | உருட்லுராய்வு |
riemann integral | இரைமான்றொகையீடு |
right angle | செங்கோணம் (செங். |
right circular cone | நேர்வட்டக்கூம்பு |
right circular cylinder | செவ்வட்டவுருளை |
right, accurate | செம்மையான |
right-angled triangle | செங்கோணமுக்கோணம் |
right-handed screw | வலக்கைத்திருகாணி |
right-handed screw convention | வலக்கைத்திருகாணிவழக்கு |
rigid body | விறைப்பானபொருள் |
rigid frame work | விறைப்பான சட்டப்படல் |
rigidity | விறைப்பு |
rigorous proof | செவ்வியநிறுவல் |
ring, hoop | வளையம் |
rocking bodies | ஊசலாடுபொருள்கள் |
rolles theorem | உரோலின்றேற்றம் |
roman steel-yard | உரோமர் துலாக்கோல் |
rigid | விறை |
rod | தண்டு |
rigid | விறைப்பான, கட்டுறுதியான, திமிர்த்த, விளைவு நௌிவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத. |
rod | கழி, கோல், மாத்திரைக்கோல், செங்கோல், அதிகாரச்சின்னம்,, சாட்டை, அடிக்குங் கோல், பிரம்புக்கட்டு, தண்டனைச் சின்னம், பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு, தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு, உலோகக் கம்பி, இணைப்புக்கோல், இணைப்புத்தண்டு, இயந்திர நீளுருளை, அளவுகோல், 11 முழ நீளம், நில அளவை அலகு, 121 சதுர முழப்பரப்பலகு, செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு, 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி. |
roll | சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வடிவான சிப்பம், வெண்ணெய்க்கட்டி, சவர்க்கார நீள்பாளம், வார்ப்பட உருளை, வார்ப்பட உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை, கழுத்துப்பட்டை, முதலிய வற்றின் புறமடி வளவு, (க-க) சுருட்போதிகை. |